காதல் வாழ்க்கை கை விட்டாலும் திரை வாழ்க்கையை கை விடாத சமந்தா!! மீண்டு வருவாரா??

Samantha did not give up on screen life even if she gave up her love life!! Will he come back??

காதல் வாழ்க்கை கை விட்டாலும் திரை வாழ்க்கையை கை விடாத சமந்தா!! மீண்டு வருவாரா?? சமந்தா தற்பொழுது நடித்து கொண்டு இருக்கும் படம் குஷி. இந்த படம் தமிழ் ,தெலுங்கு என்ற இரண்டு மொழிகளிலும் வெளியாக தயாராகி கொண்டு இருக்கின்றது. சமந்தா தமிழ் ,தெலுங்கு, மலையாளம் ,இந்தி அனைத்து மொழிகளிலும் உள்ள முன்னணி நடிகர்களுடனும்  நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்  இவர் முன்னணி நடிகையாக வளம் வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு மயோசிடிஸ் என்ற தசை … Read more

யாரெல்லாம் இளநீர் குடிக்க கூடாது?? தெரிஞ்சுக்காம குடிச்சா ஆபத்து!!

யாரெல்லாம் இளநீர் குடிக்க கூடாது?? தெரிஞ்சுக்காம குடிச்சா ஆபத்து!! இந்த வெயில் காலத்தில் நமது உடலுக்கு மிகவும் குளிர்ச்சி தரக்கூடிய பொருட்களை கட்டாயமாக உண்ண வேண்டும். அப்படி இல்லாவிட்டாலும் நாம் உண்ணப்படும் பொருட்களில் ஏதாவது குளிர்ச்சி உள்ள பொருளை சேர்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாக வெயில் காலம் வந்துவிட்டால் நாம் அதிக அளவில் தண்ணீரை குடிப்போம். அதனைப் போன்று வெயில் காலத்தில் இளநீர் குடிப்பதும் மிகவும் நன்று. பொதுவாக இளநீரை அதிகளவில் காலை நேரத்தில் தான் குடிப்பார்கள் … Read more

டுவிட்டரின் புதிய விதிமுறைகள்! பின்பற்றவில்லை என்றால் கணக்குகள் முடக்கப்படும்!

Twitter's New Rules! Accounts will be disabled if not followed!

டுவிட்டரின் புதிய விதிமுறைகள்! பின்பற்றவில்லை என்றால் கணக்குகள் முடக்கப்படும்! உலகின் பணக்காரரில் ஒருவரான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார்.அவர் தற்போது எவரும் எதிர்பாரத வகையில் பல திடீர் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.அந்த வகையில் டுவிட்டர் நிறுவனத்தில் 75சதவீத ஊழியர்களை பணியில் இருந்து நீக்கம் செய்ய ஆள்குறைப்பு நடவடிக்கையும் எடுத்துள்ளார். மேலும் புளூடிக் கணக்குகளுக்கு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.டுவிட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மெயில் மூலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் கால அவகாசம் வழங்கப்படும்.அதற்குள் நீங்கள் … Read more

நடிகை குஷ்புவுக்கு திடீர் உடல்நலக்குறைவு… மருத்துவமனையில் அனுமதி

நடிகை குஷ்புவுக்கு திடீர் உடல்நலக்குறைவு… மருத்துவமனையில் அனுமதி நடிகை மற்றும் அரசியல்வாதி குஷ்பு திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் 90களில் வலம் வந்தவர் குஷ்பு இவருக்காக தமிழ்நாட்டில் கோயில் கட்டியவர்கள் எல்லாம் உண்டு. சினிமா, அரசியல், திரைப்பட தயாரிப்பு ,சீரியல்,தொகுப்பாளர் என பல திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர் இவர்தான் .தனக்கென தனி இடத்தையும் பிடித்து கொடி கட்டி பறந்து வருகிறார். சினிமாவில் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்தாலும் அரசியலில் குஷ்புவால் இன்னும் … Read more

பாரதிராஜாவை சந்தித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்!!..

பாரதிராஜாவை சந்தித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்!!..   உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்றார். சென்னையின் புறநகரில் உள்ள நீலாங்கரையில் உள்ள மூத்த திரைப்படத் தயாரிப்பாளரின் பங்களாவில் முதலமைச்சர் அவர்களை சந்தித்தார். அவர் மருத்துவமனையில் இருந்தபோது பாரதிராஜாவிடம் போனில் பேசியிருக்கிறார். முதலமைச்சருடன் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் நீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பாடலாசிரியர் வைரமுத்து … Read more

திடீரென இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி!.

திடீரென இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி!. இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நிலையில் தனது படத்திற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இப்போது மதுரை விமான நிலையத்தில் பாரதிராஜாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது என்பது வருத்தமளிக்கும் செய்தி. பாரதிராஜாவின் சொந்த ஊர் தேனி மாவட்டம், ஓய்வு நாட்களில் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். பாரதிராஜா நேற்று சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் சொந்த ஊருக்கு வந்தார். ஆனால், 79 வயதான … Read more

60 . அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி மீட்கப்பட்டவுடன் மார்போடு அனைத்த தாயின் பாசம்.!..

60 . அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி மீட்கப்பட்டவுடன் மார்போடு அனைத்த தாயின் பாசம்.!..   சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள கஜன்வாவ் கிராமத்தில் மனிஷா என்ற 12 வயது சிறுமி கிணறு அருகே நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தார்.அவர் விளையாடிய இடத்தில் 700 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணறு ஒன்று இருந்தது.இதை கவனிக்காத விளையாட்டு சிறுமிகள் அங்கு விளையாடிவுள்ளார்கள். இந்நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் 500 முதல் 700 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி … Read more

முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன்!

முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன்! மூன்று தினங்களுக்கு முன்னர் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்அவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் மு க ஸ்டாலின் அவர்கள் கொரோனா பாதிப்பு காரணமாக தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். மு.க ஸ்டாலின் கூறுகையில் தனது டுவிட்டரில் நான் தனிமையில் உள்ளேன் என்று பதிவிட்டு இருந்தார். இது குறித்து மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், “எனக்கு ஒரு நாள் முழுவதும்  உடற்சோர்வு சற்று அதிகமாக இருந்தது. … Read more

நடிகர் விக்ரம் உடல்நிலை பற்றி பரவிய வதந்திகள்…. மகன் துருவ் விக்ரம் அளித்த விளக்கம்!

நடிகர் விக்ரம் உடல்நிலை பற்றி பரவிய வதந்திகள்…. மகன் துருவ் விக்ரம் அளித்த விளக்கம்! நடிகர் விக்ரம் நேற்று மதியம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சீயான் விக்ரம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த செய்தி சமூகவலைதளங்களில் பரவி, ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. … Read more

நடிகர் விக்ரம் உடல்நலக்குறைவு… மருத்துவமனையில் அனுமதி!

நடிகர் விக்ரம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சீயான் விக்ரம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த செய்தி சமூகவலைதளங்களில் பரவி, ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்ரம் நடிப்பில் அடுத்து கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஆகிறது.