மட்டன் பிரியாணியா… கரப்பான் பூச்சி பிரியாணியா..? ஆசையுடன் சாப்பிட சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
மட்டன் பிரியாணியா… கரப்பான் பூச்சி பிரியாணியா..? ஆசையுடன் சாப்பிட சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! ஓட்டலில் மட்டன் பிரியாணி சாப்பிட சென்ற நபருக்கு கரப்பான் பூச்சியுடன் பறிமாறிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சேலம் மாவட்டம் ஜங்சன் ரயில் நிலையம் எதிரே பல்வேறு உணவகங்கள் மற்றும் மற்ற கடைகளும் அமைந்துள்ளன. ஏற்கனவே இங்கு இருக்கும் உணவகங்களில் சுகாதாரமில்லை என்கிற புகார் அடிக்கடி எழுந்துவந்த நிலையில், நேற்று சேலத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் தனது நண்பர்களுடன் ஜங்சனுக்கு எதிரே உள்ள ஒரு … Read more