விடைத்தாளில் ஜெய் ஸ்ரீராம் என எழுதிய மாணவர்கள் தேர்ச்சி.. பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்..!!
விடைத்தாளில் ஜெய் ஸ்ரீராம் என எழுதிய மாணவர்கள் தேர்ச்சி.. பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்..!! உத்தரப்பிரதேச மாநிலம் ஜோன்பூரில் வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற பிபார்ம் தேர்வு முடிவுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. இந்த தேர்வு முடிவில் நன்றாக படிக்கும் மாணவர்களை விட படிக்காத மாணவர்கள் 4 பேர் 56% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தனர். இதனால் சந்தேகமடைந்த பிற மாணவர்கள் சம்பந்தப்பட்ட அந்த 4 மாணவர்களின் … Read more