பொறியியல் கலந்தாய்வு தொடங்கும் தேதி வெளியீடு!! அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!!

Engineering Consultation Start Date Released!! Minister Ponmudi's announcement!!

பொறியியல் கலந்தாய்வு தொடங்கும் தேதி வெளியீடு!! அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!! இந்த ஆண்டிற்கான பொறியியல் கலந்தாய்வு அட்டவணை இன்று காலை 11 மணி அளவில் வெளியிடப்பட்டது. இதனை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். தற்போது இந்த ஆண்டிற்கான பொறியியல் கலந்தாய்வு வருகிற ஜூலை 22 ஆம் தேதி துவங்கும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, ஜூலை 22 முதல் ஜூலை 26 வரை சிறப்பு பிரிவினை சேர்ந்தவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். அடுத்ததாக ஜூலை 28 … Read more

பிளஸ் டூ மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! பிப்ரவரி 25 ஆம் தேதி நீங்கள் இங்கு கட்டாயம் செல்ல வேண்டும்!

Important information released for Plus Two students! You must go here on February 25th!

பிளஸ் டூ மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! பிப்ரவரி 25 ஆம் தேதி நீங்கள் இங்கு கட்டாயம் செல்ல வேண்டும்! தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த என்எஸ்எஸ் அலுவலர்கள்,பள்ளிக் கல்வித் துறையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் உள்பட 600 பேருக்கு இரண்டு நாட்களுக்கு நடைபெறும் உள்ளுரைப் பயிற்சி அதாவது இன்டர்ன்ஷிப் நேற்று சென்னையில் தொடங்கியது. மேலும் சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கும் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்,மாநில … Read more

இவர்களுக்கும் இனி சீருடை! உயர்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு! 

Uniforms for these people! Action order issued by the Department of Higher Education!

இவர்களுக்கும் இனி சீருடை! உயர்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு! உயர்கல்வித்துறை தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் பணியாற்றும் பேராசிரியர்கள் சுதந்திரம் என நினைத்து கண்ணியக்குறைவான ஆடைகளை அணிந்து வருவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது. கல்லூரிகளில் பாடம் நடத்தும்போது பெண் பேராசிரியர்கள் சேலை அணிந்து வருவதால் மாணவர்களுக்கு கவன சிதறல் ஏற்படுகின்றது என கூறபடுகிறது.பேராசிரியர்கள் தங்கள் உடலமைப்பை வெளிக்காட்டாதவாறு ஓவர் கோட் அணிய வேண்டும் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் … Read more

உயர் கல்வித்துறை வெளியிட்ட புதிய உத்தரவு! கல்லூரிகளில் தமிழ் பாடம் கட்டாயம்!

The new order issued by the Department of Higher Education! Tamil subject is compulsory in colleges!

உயர் கல்வித்துறை வெளியிட்ட புதிய உத்தரவு! கல்லூரிகளில் தமிழ் பாடம் கட்டாயம்! உயர் கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் சில நெறிமுறைகளையும் கூறியுள்ளார் அதில் உயர் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்களில் பாரதிதாசன் ,அன்னை தெரசா மகளிர் மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் தவிர மற்ற பல்கலைக்கழகங்களில் பி.காம் ,பி.பி.ஏ மற்றும் பி.சி.ஏ பாடப்பிரிவுகளுக்கு நடத்தப்படும் இரண்டாம் ஆண்டு பருவத் தேர்வுகளில் தமிழ் மொழி பாடம் இடம்பெறவில்லை. … Read more

இந்த படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் தொடங்குகின்றது! உயர் கல்வித்துறை வெளியிட்ட தகவல்!

For the attention of those writing the 8th class separate exam! Hall Ticket Release Date Released!

இந்த படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் தொடங்குகின்றது! உயர் கல்வித்துறை வெளியிட்ட தகவல்! நடப்பாண்டில் பிஎட் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகழகத்தின் கீழ் ஏழு அரசு மற்றும் 14 அரசு உதவிபெறும் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது.இந்த கல்லூரிகளில் பிஎட்  படிப்புகளுக்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.இந்த படிப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹங்க்ன்.ண்ய்  என்ற இணையதளம் வழியாக செப்டம்பர் 24ஆம் தேதி முதல் அக்டோம்பர் 10 ஆம் தேதி … Read more