36000 ஆசிரியர்களின் பணி நியமனம் செல்லாது!! மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி!!
36000 ஆசிரியர்களின் பணி நியமனம் செல்லாது!! மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி!! மேற்கு வங்கத்தில் 2011 முதல் மம்தா பானர்ஜி அவர்கள் முதலமைச்சராக இருந்து வருகிறார். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது ஆட்சியில் 2014ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் 2016ம் ஆண்டு வழங்கிய பணி நியமனத்தில் ஊழல் நடைபெற்றதாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் அளித்தது. இதனை தொடர்ந்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இதில் முக்கிய குற்றவாளியாக, … Read more