உலகக் கோப்பை தொடரில் அடுத்தடுத்து சாதனை புரியும் விராட் கோலி!! சச்சினின் சாதனையை முறியடித்து அதிரடி!! 

Virat Kohli will achieve consecutive records in the World Cup series!! Breaking Sachin's record and action!!

உலகக் கோப்பை தொடரில் அடுத்தடுத்து சாதனை புரியும் விராட் கோலி!! சச்சினின் சாதனையை முறியடித்து அதிரடி!!  தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரில் விராட் கோலி அதிக ரன் குவித்து சாதனை புரிந்துள்ளார். அவர் சச்சினின் சாதனையை தற்போது முறியடித்துள்ளார். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அவர்கள் கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் 673 ரன்கள் எடுத்தது ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் என்ற சாதனையாக இருந்து வந்தது. … Read more

கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று முதல் தொடங்கவிருக்கிறது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்!

2023 world cup start

கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று முதல் தொடங்கவிருக்கிறது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்! உலகக்  கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்று முதல் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கிட்டத்தட்ட 10 அணிகள் மோதவுள்ளன.அதன்படி முதல் போட்டியை, 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப் போட்டிகள் நுழைந்த நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று முதல் போட்டியை விளையாடுகின்றனர். கடந்த போட்டிகளில் நியூசிலாந்து அணியே உலக கோப்பையை வென்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நீண்ட வருடங்களுக்கு … Read more

உலகக் கோப்பை வில்வித்தை போட்டி 2023!! இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்!!

Archery World Cup 2023!! Gold medal for India in the final!!

உலகக் கோப்பை வில்வித்தை போட்டி 2023!! இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்!! நடப்பாண்டுக்கான உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இறுதிச் சுற்றில் இந்திய அணிக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. 2023ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை வில்வித்தை போட்டி(நிலை 2) சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் நேற்று நடந்த காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவை சேர்ந்த ஓஜாஸ் டீடேல், ஜோதி சுரேகா வென்னம் ஜோடி தென் கொரியா நாட்டை சேர்ந்த கிம் … Read more

வெற்றி பாதைக்கு திரும்பிய அர்ஜெண்டினா.. உற்சாகத்தில் மெஸ்ஸி ரசிகர்கள்..!

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி கால்பந்து ரசிகர்களின் திருவிழா என்றே கூறலாம். மெஸ்ஸி, ரொனால்டோ,நெய்மார் என கால்பந்து ரசிகர்கள் தங்களின் ஆதர்சங்களை கொண்டாடி வருகின்றனர். 32 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டியில் லீக் சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. 8 பிரிவுகளாக உள்ள அணிகள் தங்களின் பிரிவுகளில் உள்ள அணிகளோடு தலா ஒரு முறை மோதவேண்டும்.அதன்பின், காலிறுதி போட்டியும் அரையிறுத, இறுதி போட்டிகளும் நடைபெறும்.இந்நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் மெக்சிகோவை எதிர்கொண்டது … Read more

தோனிக்கு பிறகு அந்த சாதனையை செய்த கேப்டன் ஜோஸ் பட்லர்தான்… சுவாரஸ்ய தகவல்!

தோனிக்கு பிறகு அந்த சாதனையை செய்த கேப்டன் ஜோஸ் பட்லர்தான்… சுவாரஸ்ய தகவல்! இங்கிலாந்து அணிக்காக தான் தலைமையேற்ற முதல் டி 20 உலகக்கோப்பை தொடரிலேயே சாம்பியன் பட்டம் பெற்றுத் தந்துள்ளார் ஜோஸ் பட்லர். அக்டோபர் மாதம் தொடங்கிய டி 20 உலகக்கோப்பை தொடர், நேற்றோடு நிறைவடைந்தது. நேற்று இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத, இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இளம் வீரர்கள் அதிகமாகக் கொண்ட இங்கிலாந்து அணியை ஜோஸ் பட்லர் சிறப்பாக … Read more

உலகக் கோப்பையின் சிறந்த அணியை வெளியிட்ட ஐசிசி… இந்தியா சார்பாக மூன்று வீரர்கள்!

உலகக் கோப்பையின் சிறந்த அணியை வெளியிட்ட ஐசிசி… இந்தியா சார்பாக மூன்று வீரர்கள்! நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரை ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. அக்டோபர் மாதம் தொடங்கிய டி 20 உலகக்கோப்பை தொடர், நேற்றோடு நிறைவடைந்தது. நேற்று இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத, இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதையடுத்து 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண்டாவது முறையாக இங்கிலாந்து அணி கோப்பையை வென்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸுக்கு … Read more

கோலி, ரோஹித் ஷர்மா ஆகியோர் அடுத்த டி 20 உலகக்கோப்பையில் இருப்பார்களா? தேர்வுக்குழு தலைவர் பதில்!

கோலி, ரோஹித் ஷர்மா ஆகியோர் அடுத்த டி 20 உலகக்கோப்பையில் இருப்பார்களா? தேர்வுக்குழு தலைவர் பதில்! இந்திய அணியின் மூத்த வீரர்களான கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் அடுத்த டி 20 உலகக் கோப்பையில் இடம்பெறுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் நியுசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிரான போட்டிகளுக்கான அணி அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் ஷர்மா. அப்போது அவரிடம் 2024 ஆம் ஆண்டு நடக்கும் டி 20 … Read more

தென் ஆப்பிரிக்காவை இன்று எதிர்கொள்ளும் இந்தியா… அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யுமா?

தென் ஆப்பிரிக்காவை இன்று எதிர்கொள்ளும் இந்தியா… அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யுமா? உலகக்கோப்பைப் போட்டி தொடரில் இந்தியா தங்கள் மூன்றாவது போட்டியில் இன்று தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. பாகிஸ்தான், நெதர்லாந்து என அடுத்தடுத்து இரு தொடர் வெற்றிகளை பெற்றுள்ள இந்திய அணி இன்று தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பு உறுதியாகிவிடும். இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு பெர்த் மைதானத்தில் இந்த போட்டி … Read more

இன்று நெதர்லாந்தை எதிர்கொள்ளும் இந்தியா… தொடருமா வெற்றி?

இன்று நெதர்லாந்தை எதிர்கொள்ளும் இந்தியா… தொடருமா வெற்றி? இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்க உள்ளது. டி 20 உலகக்கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது இந்திய அணி. தங்களது ரைவல் அணியான பாகிஸ்தானை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒரு மெகா விருந்தை ரசிகர்களுக்கு படைத்தது. இந்த போட்டியில் பாகிஸ்தானை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்த முக்கியக் காரணமாக அமைந்த இந்திய வீரர் விராட் கோலியை பாகிஸ்தான் … Read more

விளையாடிய மழை…. அயர்லாந்திடம் வீழ்ந்த இங்கிலாந்து… கடுப்பான ரசிகர்கள்!

விளையாடிய மழை…. அயர்லாந்திடம் வீழ்ந்த இங்கிலாந்து… கடுப்பான ரசிகர்கள்! இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் மழை காரணமாக போட்டி பாதிக்கப்பட்டது. உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 லீக் போட்டிகள் இப்போது நடந்து வருகின்றன. இதில் சில போட்டிகள் தொடர்ந்து மழை காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று நடைபெற்று வந்த போட்டியில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதின. முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து … Read more