மக்களே தவற விட்டுவிடாதீர்கள்?இன்று முதல் புதிய திட்டம் வினியோகம்?

கொரானாத் தொற்று காரணமாக கடந்த மூன்று மாதங்களாக நியாயவிலை கடைகளில் இலவச ரேஷன் பொருட்கள் டோக்கன் மூலம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா இரண்டு முகக் கவசங்கள் அரசின் சார்பில் இலவசமாக வழங்கப்படும் என்று கடந்த வாரம் தமிழக முதல்வர் அவர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து அரிசியை தவிர்த்து மற்ற எல்லா பொருட்களும் விலையுடன் டோக்கன் முறையில் வழங்கப்படும் என்றும்,இதற்கான டோக்கன் ஆகஸ்ட் 1ம் தேதி … Read more

கல்லுரி தேர்வுகள் ரத்து: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு

Tamil nadu Government Cancels Semester Exam

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருவதால் பள்ளி மற்றும் கல்லுரிகள் கால வரையறையின்றி மூடப்பட்டன. இதனையடுத்து இந்த ஆண்டிற்கான இறுதி தேர்வுகள் நடத்தப்படுமா? என்ற கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுந்தது. இதனையடுத்து கல்வியாளர்கள் குழுவுடன் ஆலோசனை செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு பயிலும் மாணாக்கர்கள், பொறியியல் பட்டப்படிப்பு … Read more

கால்வாய்களைப் புனரமைக்கும் நீண்ட கால திட்டத்தை நிறைவேற்ற உறுதி கூறிய தமிழக முதல்வர்

Edappadi Palanisamy-News4 Tamil Online Tamil News

கால்வாய்களைப் புனரமைக்கும் நீண்ட கால திட்டத்தை நிறைவேற்ற உறுதி கூறிய தமிழக முதல்வர்

தமிழ் நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு? மருத்துவ குழுவுடன் தமிழக முதல்வர் ஆலோசனை

Edappadi Palanisamy-News4 Tamil Online Tamil News

தமிழ் நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு? மருத்துவ குழுவுடன் தமிழக முதல்வர் ஆலோசனை

கொரோனா சமயத்தில் விக் விவகாரத்தில் சிக்கிய ஸ்டாலின்! ஆளும்கட்சியை விமர்சிக்கும் தகுதியை இழக்கிறாரா?

MK Stalin New Look Issue-News4 Tamil Online Tamil News

கொரோனா சமயத்தில் விக் விவகாரத்தில் சிக்கிய ஸ்டாலின்! ஆளும்கட்சியை விமர்சிக்கும் தகுதியை இழக்கிறாரா?

தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசிடம் வலியுறுத்தும் மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss-News4 Tamil Online Tamil News

தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசிடம் வலியுறுத்தும் மருத்துவர் ராமதாஸ்

4 ஆம் கட்ட ஊரடங்கு.! தொழிற்சங்க நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை.! முக்கிய முடிவுகள் வெளியாகுமா.?

4 ஆம் கட்ட ஊரடங்கு.! தொழிற்சங்க நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை.! முக்கிய முடிவுகள் வெளியாகுமா.?

தமிழகம் 3 ஆம் நிலைக்கு செல்ல வாய்ப்பு! முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு! தமிழக நிலவரம் என்ன.?

தமிழகம் 3 ஆம் நிலைக்கு செல்ல வாய்ப்பு! முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு! தமிழக நிலவரம் என்ன.? தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இரண்டாம் கட்ட நிலையில் இருந்து வருகிறது. மேலும் இது 3 ஆம் நிலைக்கு செல்ல வாய்ப்புள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது;தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை சிறப்பாக நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று அறிகுறி ஏற்பட்ட நபர்களை சோதனை செய்வதற்காக தமிழக அரசின் … Read more

நோய் தொற்று அறிகுறி இல்லாமலே கொரோனா பரவுகிறது! – எடப்பாடி எச்சரிக்கை

நோய் தொற்று அறிகுறி இல்லாமலே கொரோனா பரவுகிறது! – எடப்பாடி எச்சரிக்கை தமிழகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து இரண்டாவது முறையாக ஒவ்வொரு மாவட்டத்தின் நிலவரம் என்ன என்பதை அனைத்து கலெக்டர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். மேலும் இதனைப்பற்றி செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது ; தமிழக மாவட்ட ஆட்சியாளர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சிறப்பு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 38 கொரோனா ஆய்வகங்கள் விரைவில் செயல்படத் தொடங்கும் … Read more

ரேசன் அட்டைக்கான 1000 ரூபாய் வீட்டில் டோக்கன் கொடுக்கும்போதே வழங்கப்படும்! – தமிழக முதல்வர் அறிவிப்பு

ரேசன் அட்டைக்கான 1000 ரூபாய் வீட்டில் டோக்கன் கொடுக்கும்போதே வழங்கப்படும்! – தமிழக முதல்வர் அறிவிப்பு ஊரடங்கு உத்தரவால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 1,000 மற்றும் ஏப்ரல் மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்குவதாக சட்டசபையில் தமிழக முதல் அறிவித்திருந்தார். இந்நிலையில் நிவாரண பொருட்கள் அந்தந்த பகுதி நியாய விலைக்கடை ஊழியர்கள் மூலம் வழங்க … Read more