நானும் நடிக்க வருகிறேன் என்னையும் சேர்த்துகோங்க!! புதுமுக நடிகரை கண்டதும் அலறியடித்து ஓடிய படக்குழுவினர்!!
நானும் நடிக்க வருகிறேன் என்னையும் சேர்த்துகோங்க!! புதுமுக நடிகரை கண்டதும் அலறியடித்து ஓடிய படக்குழுவினர்!! தொலைக்காட்சி தொடர் படபிடிப்பின் போது அங்கு புகுந்த சிறுத்தைபுலியை பார்த்து படபிடிப்புத் தளத்தில் இருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். சுவாரஷ்யமான இந்த நிகழ்வு மராட்டிய மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. மராட்டிய மாநிலம் மும்பை நகரில் கோரிகாவன் மாவட்டத்தில் பிலிம் சிட்டி ஓன்று உள்ளது.இங்கு ஏராளமான தொலைக்காட்சி தொடர்கள்,திரைப்படங்கள் எடுப்பது வழக்கம். இந்த நிலையில் அங்கு சுக் மாஞ்சே நக்கி காய் அஸ்த என்ற தொலைக்காட்சி … Read more