பொதுக்கணக் குழு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆய்வு! ஸ்மார்ட்சிட்டி திட்டப் பணியில் அதிமுக பல கோடி மோசடி!
பொதுக்கணக் குழு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆய்வு! ஸ்மார்ட்சிட்டி திட்டப் பணியில் அதிமுக பல கோடி மோசடி! தூத்துக்குடியில் கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஸ்மார்ட்சிட்டி திட்டபனிகணிகளை ஆய்வு செய்த சட்டபேரை பொதுக்கணக்கு குழுவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்மார்ட்சிட்டி திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பலகோடி ரூபாய் கடந்த ஆட்சியில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டினர். தூத்துக்குடியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின்கீழ் நடைபெறும் பணிகள் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் மீன்பிடித்துறைமுகம் ஆகியவைகளை தமிழ்நாடு சட்டமன்ற குழுத்தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் … Read more