அடுத்தடுத்து அனைத்து பக்கமும் அணைக்கட்டும் தொடர் வழக்குகள்.. காதை எட்டிய அடுத்த செய்தி! கலங்கிய முன்னாள் முதல்வர்!
அடுத்தடுத்து அனைத்து பக்கமும் அணைக்கட்டும் தொடர் வழக்குகள்.. காதை எட்டிய அடுத்த செய்தி! கலங்கிய முன்னாள் முதல்வர்! அதிமுகவின் பல பக்கங்களில் இருந்தும் எடப்பாடிக்கு அழுத்தம் வந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை மறுபக்கம் தூத்துக்குடி துப்பாக்கி சூடு இவ்வாறு ஒன்றன்பின் ஒன்றாக எடப்பாடிக்கு பெரும் அடியாகவே உள்ளது. அதிமுக ஆட்சியில் கொடநாடு எஸ்டேட்டில் அரங்கேறிய கொலை மற்றும் கொள்ளை குறித்த வழக்கு கேப்பாரற்ற நிலையில் இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் … Read more