விநாயகர் சதுர்த்தியில். கடன் பிரச்சனைகள் தீர!..நீங்கள் வழிபட போகும் விநாயகர். குபேர விநாயகரா?
விநாயகர் சதுர்த்தியில். கடன் பிரச்சனைகள் தீர!..நீங்கள் வழிபட போகும் விநாயகர். குபேர விநாயகரா? எந்த ஒரு மனிதராக இருந்தாலும் முதலில் நம் கடவுளாகிய விநாயகரை தான் வழிபடுவார்கள். அவரை வழிபட்டு தான் பிற தெய்வங்களை வழிபடுவார்கள்.இவை நம் காலம் காலமாக செய்து வருகிறோம்.எளிய முறையிலான பூஜைகளை கொண்ட விநாயகர் வழிபாடு எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. முழுமுதற் கடவுள் மூலப்பொருளோன் என்று சொல்லி அனைவரும் வணங்குவது விநாயகரையே. எந்த செயல்களை செய்யும் முன்பும் பிள்ளையார் சுழி போட்டு … Read more