இன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை! இந்த இரண்டு மாவட்டங்களுக்கு மட்டும் பொருந்தும்!
இன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை! இந்த இரண்டு மாவட்டங்களுக்கு மட்டும் பொருந்தும்! கடந்த இரண்டு வாரங்களாகவே தமிழகத்தில் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகின்றது.கடந்த இரண்டு வாரங்ககளாக வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக மயிலாடுதுறை சீர்காழியில் 122 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு ஆறுமணி நேரத்தில் 42 செ.மீ அளவிற்கு மழை பெய்தது அதனால் அந்த பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் … Read more