மூன்றாவதும் பெண் குழந்தை.. கருக்கலைப்பு செய்த பெண்ணுக்கு நடந்த விபரீதம்..!
மூன்றாவதும் பெண் குழந்தை என்பதால் கருகலைத்த பெண் பலியான சம்பவம் சோகத்த ஏற்படுத்தியுள்ளது. பெண் குழந்தை என்றாலே கள்ளிபால் ஊற்றி கொலை செய்து விடும் பழக்கம் இருந்தது. அவை மெல்ல மெல்ல மறைந்து கட்டுக்குள் வந்து விட்டது அல்லது முழுவதுமாக மறைந்துவிட்டது என நினைக்கும் நேரத்தில் மூன்றாவதும் பெண் குழந்தை என்பதால் கருகலைப்பு செய்த பெண் உயிரிழந்த சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது. கடலூர் மாவட்டம், கீழக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ்.இவருக்கு திருமணமாகி அமுதா என்ற மனைவியும் இரு … Read more