இதை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலை இல்லை!! அமைச்சர் உதயநிதி ஓபன் டாக்!!
இதை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலை இல்லை!! அமைச்சர் உதயநிதி ஓபன் டாக்!! ஆட்சியே போனாலும் பரவாயில்லை சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். தற்போது டெல்லியில் ஜி 20 உச்சி மாநாடு இன்றும், நாளையும் பாரத் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் என பல உலக நாடுகளின் தலைவர்கள் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் பிரதமர் முன்பு … Read more