வரதட்சணை கொடுமை தாளாமல் தாய் வீடு சென்ற இளம்பெண்… கர்ப்பிணி என்றும் பாராமல் கொலை செய்ய முயன்ற கணவன்..!
சென்னை, அயனாவரத்தை சேர்ந்தவர் ராகேஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த டெபேரா என்ற பெண்ணை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்நிலையில், இருவருக்கும் 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களிலேயே டெபேராவை ராகேஷ் அடித்து துன்புறுத்தி வந்தார். தற்போது ஆறுமாத கர்ப்பிணியான இருந்த அவரை வரதட்சணை கேட்டு தினமும் தொல்லை செய்து வந்துள்ளனர். இதனால், டெபேரா தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். சம்பவதன்று, மாமியார் வீட்டிற்கு வந்த ராகேஷ் மனைவியை தன்னுடன் … Read more