எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்றது!! சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு!!

Counseling for MBBS Courses Completed!! Deadline for admission extended!!

எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்றது!! சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு!! நாடு முழுவதும் மருத்துவ பட்டிப்புகளை படிப்பதற்கு நீட் என்னும் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பு பயில முடியும். இந்த வகையில் படிப்புகளுக்கு 15 சதவீத இட ஒதிக்கீடு அகில இந்திய ஒதுக்கீடு சார்பில் ஒதுக்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் 6226 எம்பிபிஎஸ் போன்ற இடங்களும் பல் மருத்தவ கல்லூரியில் … Read more

மாணவர்களுக்கு முக்கிய செய்தி!! எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்!!

மாணவர்களுக்கு முக்கிய செய்தி!! எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்!!  இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான எம்.பி.பி.எஸ் பொது மருத்துவ கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கு சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இந்த சூழ்நிலையில் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தரவரிசை பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்தது. அகில இந்திய மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு ஏற்கனவே கடந்த 20-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. … Read more

இன்று முதல் தொடக்கம்!! அகில இந்திய மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு!!

Starting today!! Consultation for All India Medical Courses!!

இன்று முதல் தொடக்கம்!! அகில இந்திய மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு!! நாடு முழுவதும் மருத்துவ பட்டிப்புகளை படிப்பதற்கு நீட் என்னும் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பு பயில முடியும். இந்த வகையில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் போன்ற படிப்புகளுக்கு 15 சதவீத இட ஒதிக்கீடு அகில இந்திய ஒதுக்கீடு சார்பில் ஒதுக்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. மேலும் இந்த இடங்களுக்கு என்று எய்ம்ஸ் ,ஜிப்மர் … Read more

MBBS, BDS கலந்தாய்வு அறிவிப்பு!! வீட்டிலிருந்தே கலந்து கொள்ளலாம்!!

MBBS, BDS கலந்தாய்வு அறிவிப்பு!! வீட்டிலிருந்தே கலந்து கொள்ளலாம்!! தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு சேர்வதற்கான கலந்தாய்வு வரும் 22ஆம் தேதி தொடங்குகிறது. மேலும் இவர்களுக்கான தரவரிசை பட்டியல் 16ஆம் தேதி வெளியிடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு மருத்துவ மாணவர் சேர்க்கை குழு வரும் ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 6ஆம் தேதி வரையில் முதல் சுற்று மாணவர் சேர்க்கை நடக்க … Read more

பொறியியல் மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!! பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் தேதி அறிவிப்பு!!

An Important Notice for Engineering Students!! Engineering Course Counseling Date Notification!!

பொறியியல் மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!! பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் தேதி அறிவிப்பு!! பொறியியல் மாணவர்களுக்கான பொறியியல்  படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கும் தேதியை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன் முடி அவர்கள் அறிவித்துள்ளார். நடப்பாண்டு பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் வரும் ஜூலை மாதம் 22ம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்குள் முடிக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்கத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் அட்டவணையை … Read more

TNPSC குருப் 4 தேர்விற்கான கலந்தாய்வு சான்றிதழ் சரிப்பார்ப்பு தேதி வெளியீடு!! தமிழக அரசு அறிவிப்பு!!

TNPSC Group 4 Exam Consultation Certificate Verification Date Released!! Tamil Nadu Government Notification!!

TNPSC குருப் 4 தேர்விற்கான கலந்தாய்வு சான்றிதழ் சரிப்பார்ப்பு தேதி வெளியீடு!! தமிழக அரசு அறிவிப்பு!! தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய டிஎன்பிஎஸ்சி குருப் 4 தேர்விற்கான பணியிடங்களில் மொத்தம் 10 ஆயிரத்து 219 இடங்கள் நிரப்பட உள்ளது. இதற்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வில் ஒரு பணியிடத்திற்கு மூன்று பேர் கலந்துக் கொள்ளலாம். எனவே, இதற்காக தேர்வானவர்களின் பெயர் வரிசையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த குருப் தேர்வுக்கான … Read more

தமிழ்நாட்டில் அரசு, சுயநிதி கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். கட்டணம் அதிரடியாக உயர்வு

Education fee hike in Tamil Nadu!! For courses like MPBS, BDS!!

தமிழகத்தில் கல்வி கட்டண உயர்வு!! எம்.பி.பி.எஸ் ,பி.டி.எஸ் போன்ற படிப்புகளுக்கு!! தமிழ்நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு பிறகு அரசு மற்றும் சுயநிதி  கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் ,பி.டி.எஸ் போன்ற படிப்பிற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இப்பொழுது எம்.பி.பி.எஸ் ,பி.டி.எஸ் போன்ற படிப்புகளுக்கு நீட் என்னும் நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே எம்.பி.பி.எஸ் ,பி.டி.எஸ் போன்ற படிப்புகளை படிக்க முடியும். நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தாங்கள் விரும்பும் அரசு கல்லூரியில் சேர்த்து விடுகிறார்கள். … Read more

பொறியியல் கலந்தாய்வில் திடீர் தாமதம்!! மாணவர்களுக்கு வெளியான செய்தி!!

Sudden delay in engineering consultation!! News for students!!

பொறியியல் கலந்தாய்வில் திடீர் தாமதம்!! மாணவர்களுக்கு வெளியான செய்தி!! தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நடந்து முடிந்து அதற்கான முடிவுகளும் வெளியிடப்பட்டது. எனவே மாணவ, மாணவிகள் அனைவரும் நிறையத் துறைகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ், 450 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது கலந்தாய்வு அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான அரசு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் … Read more

பொறியியல் கலந்தாய்வு விதியில் மாற்றம்!! வெளிவந்த புதிய அரசாணை!!

Change in engineering consultation rule!! Promulgation of Ordinance!!

பொறியியல் கலந்தாய்வு விதியில் மாற்றம்!! வெளிவந்த புதிய அரசாணை!! இந்த ஆண்டிற்கான பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இதற்கான தேர்வு முடிவு கடந்த மே மாதம் எட்டாம் தேதி வெளிவந்தது. இதனையடுத்து மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தத் துறையை தேர்ந்தெடுத்து வருகின்றனர். சிலர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்தும் வருகின்றனர். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்போது முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 3 ஆம் தேதி கல்லூரி திறக்கப்படும் என்று … Read more

மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! பொறியியல்  சேர்க்கைக்கான ரேண்டம் எண் வெளியீடு! 

மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! பொறியியல்  சேர்க்கைக்கான ரேண்டம் எண் வெளியீடு!  மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் சுமார் 460- க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் காலியாக உள்ள 1.5 லட்சம் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வின் மூலம் ஒற்றை சாளர முறையில் நிரப்பப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த ஆண்டுக்கான பொறியியல் படிப்புக்கான  கலந்தாய்வு, தொழில் நுட்பக் … Read more