கல்லூரி மாணவிகளுக்கு வெளியான ஹாப்பி நியூஸ்!! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு !!

Happy news for college students!! Tamil Nadu Government New Notification!!

கல்லூரி மாணவிகளுக்கு வெளியான ஹாப்பி நியூஸ்!! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு !! தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பெண்களுக்கான பல்வேறு சிறப்பு திட்டங்களை நடைமுறை படுத்தி வருகின்றார், அந்த வகையில் பெண்களுக்கு பல சலுகைகளும் நலத்திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. முதலியவற்றை செய்து வருகின்ற ஸ்டாலின் மதுரையில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் கல்வி மற்றும்  சுகாதாரம் தான் ஒன்று நல்ல ஆட்சிக்கு மிக முக்கியம் என்றார். இதனால் … Read more

உயிரை கூட பொருட்படுத்தாத மாணவிகள்! அரசு பேருந்தில் இப்படியா இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ!

students-who-do-not-even-care-about-life-the-video-is-going-viral-on-the-government-bus

உயிரை கூட பொருட்படுத்தாத மாணவிகள்! அரசு பேருந்தில் இப்படியா இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ! திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் மகளிர்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லா பயண சீட்டு வழங்கப்படும் என அறிவித்தது. எதிர்பார்த்தபடியே திமுக அரசு ஆட்சிக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லா பயண சீட்டு வழங்கும் திட்டம் அமலுக்கு வந்தது.இந்நிலையில் தமிழகத்தில் கடந்த வருடங்களாகவே பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்கின்ற நேரத்திற்கு அதிகப்படியான அரசு பேருந்துகள் இயக்க … Read more

தலைவாசல் அருகே அப்பளம் போல் நொறுங்கிய பேருந்து ! தீவிர சிகிச்சையில் கல்லூரி மாணவிகள்!

The bus crashed like an apple near Talivasal! College students in intensive care!

தலைவாசல் அருகே அப்பளம் போல் நொறுங்கிய பேருந்து ! தீவிர சிகிச்சையில் கல்லூரி மாணவிகள்! சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி  பகுதியில் இருந்து ஆத்தூர் நோக்கி தனியார் பேருந்து ஓன்று வந்து கொண்டிருந்தது. அப்போது தலைவாசல் ஏரிக்கரை பகுதியில் வந்து கொண்டிருந்தது அதே பகுதியில் கரும்பு லோடு ஏற்றி டிராக்டர் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக பேருந்து டிராக்டரின் பின்பக்கம்  மோதியது. அப்போது பேருந்தின் முன்பகுதி நொறுங்கியது. அந்த விபத்தில் கல்லூரி மாணவிகள் உள்பட  22  பேர் படுகாயம் … Read more

மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை! வெளியான மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி 

மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை! வெளியான மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதில் சர்வர் கோளாறு காரணமாக சிக்கல் எழுந்துள்ளது. இதனை அடுத்து விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஏற்கனவே நடைமுறையில் உள்ள சில திட்டங்களில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தி அவை சிறப்பான முறையில் செயல்படுத்தப்படவும் உள்ளது. அந்த வகையில், சமீபத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் … Read more

கல்லூரி மாணவர்களுக்கு குட் நியூஸ்! மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை! தமிழக அரசு அறிவிப்பு !

கல்லூரி மாணவர்களுக்கு குட் நியூஸ்! மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை! தமிழக அரசு அறிவிப்பு ! தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் ஆரம்பம். இத்திட்டத்தில் தகுதியான மாணவிகளின் பெயர்களை சேர்க்க இன்று முதல் வரும் 30-ந்தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறும் என உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார். இத்திட்டமானது அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பில் … Read more

பெண்களுக்கு பிரச்சினை வந்தால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன்! பீப் பாடல் புகழ் சிம்பு பேச்சு..!!

பெண்களுக்கு பிரச்சினை வந்தால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன்! பீப் பாடல் புகழ் சிம்பு பேச்சு..!! திருச்சி கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சிம்பு, பெண்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்தால் நான் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்று வசனம் பேசியுள்ளார். நான் சினிமாவில் வளரக்கூடாது என்று சிலர் தடுக்கிறார்கள். தற்போது அந்த தடைகளை மீறி வெளியே வந்துள்ளேன். நான் ஏன் கோபப்படுகிறேன் என்றும் விளக்கத்துடன் மேடையில் கூறினார். எல்லாவற்றையும் தாண்டி தனது ரசிகர்கள் … Read more

என்கவுண்டர் செய்த போலீசார் படங்களுக்கு பாலாபிஷேகம்: இது கொஞ்சம் ஓவர் தானோ?

என்கவுண்டர் செய்த போலீசார் படங்களுக்கு பாலாபிஷேகம்: இது கொஞ்சம் ஓவர் தானோ? தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கல்லூரி மாணவிகள் சிலர் தங்கள் கல்லூரி வளாகத்தில் என்கவுண்டர் செய்த போலீஸ் அதிகாரிகளின் புகைப்படத்திற்கு பாலாபிஷேகம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இதுவரை நடிகர் நடிகைகளுக்கு மட்டுமே கட் அவுட் பேனர் வைத்து பாலாபிஷேகம் செய்து வந்த இளைஞர்கள் தற்போது சமூக விழிப்புணர்ச்சி அடைந்து என்கவுண்டர் செய்த போலீசார்களுக்கும் பாலாபிஷேகம் செய்து வருவதாக நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்து … Read more