மூக்கிரட்டை கீரை? அடேங்கப்பா இதில் இவ்வளவு விஷயங்கள் அடங்கியிருக்கா!!?

மூக்கிரட்டை கீரை? அடேங்கப்பா இதில் இவ்வளவு விஷயங்கள் அடங்கியிருக்கா!!? நாம் உண்ணும் உணவு ஆரோக்யம் நிறைந்த ஒன்றாக இருக்க வேண்டும்.ருசிக்காக உண்பதை தவிர்த்து உடல் நலனைக் கருத்தில் கொண்டு சத்துள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி தருவதில் கீரைகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.கீரைகளில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள்,தாதுக்கள் நிறைந்து இருப்பதால் அவற்றை உண்ணுவதன் மூலம் பல நோய் பாதிப்புகளில் இருந்து … Read more

இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் கண்பார்வை கூடுமாம்.. மேனி பொன் போன்று மின்னுமாம்..!!

கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படும் பொன்னாங்கண்ணி கீரையில் எண்ணற்ற சத்துகளும் மிகுந்த மருத்துவ குணங்களும் உள்ளன. கீரையைப் போன்ற உணவு வேறு எதுவும் இல்லை; கீரையைப் போல் நோய் தீர்க்கும் வைத்தியனும் இல்லை என்ற சித்தர் கூற்றுக்கு ஏற்ப இந்தக் கீரையில் நிறைய மகத்துவம் உண்டு. இந்த கீரை மேனிக்கு பொன்போன்ற மினுமினுப்பையும் அழகையும் தரக்கூடியது. அதனால்தான் இதை பொன்னாங்கண்ணி என்று கூறினார்கள். பொன்+ஆம்+ காண்+ நீ = பொன்னாங் கண்ணி. பொன்னாங்கண்ணியில் நாட்டுப் பொன்னாங்காணி, சீமை … Read more