லஷ்மி வசியம் உண்டாக வேண்டுமா?? இந்த நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாதா?? பயனுள்ள ஆன்மீக தகவல்கள்!!
லஷ்மி வசியம் உண்டாக வேண்டுமா?? இந்த நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாதா?? பயனுள்ள ஆன்மீக தகவல்கள்!! லஷ்மி வசியம் உண்டாக வேண்டுமா?? இதோ சில ஆன்மீக பரிகாரங்கள்!! வெள்ளிக்கிழமை இரவு 8-9 மணியளவில் ஒரு மனையில் குங்குமத்தினால் ஸ்ரீம் என எழுதி அதைச் சுற்றிலும் ஆறு மண் அகலில் சுத்தமான நெய் சேர்த்து பின்பு குங்குமத்தை நீரில் குழைத்து அதில் நனைக்கப்பட்ட தாமரை தண்டு திரியினை கொண்டு விளக்கேற்றி ஸ்ரீ மந்திரத்தை மனதினுள்ளே ஜபம் செய்து கற்கண்டு … Read more