பிளே ஆப் வாய்ப்பை தக்க வைக்கும் முனைப்பில் களமிறங்கும் குஜராத்!! பெங்களூரு அணியுடன் இன்று பலப்பரீட்சை!!
பிளே ஆப் வாய்ப்பை தக்க வைக்கும் முனைப்பில் களமிறங்கும் குஜராத்!! பெங்களூரு அணியுடன் இன்று பலப்பரீட்சை!! நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று(மே4) நடக்கும் லீக் சுற்றில் பிளே ஆப் வாய்ப்பை தக்க வைக்கும் முனைப்பில் சுப்மான் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் விளையாடுகின்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 51 லீக் சுற்றுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 வெற்றிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. … Read more