முன்னாள் முதல்வர் பற்றி அவதூறு பேச்சு!! விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் மீது வழக்கு!!
முன்னாள் முதல்வர் பற்றி அவதூறு பேச்சு!! விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் மீது வழக்கு!! மறைந்த திமுக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பற்றி அவதூறாக பேசியதாக விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் கலிவர்தனை இன்று அதிகாலை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் தெற்கு பாஜக மாவட்ட தலைவராக இருப்பவர் கழிவரதன் அவர்கள். இந்த நிலையில் நேற்று விக்கிரவாண்டியில் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலிவரதன் அவர்கள் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் அவர் … Read more