இந்த பள்ளிகளுக்கு ஏன் பாடப் புத்தகம் வழங்கவில்லை? ஏழைக் குழந்தைகளின் மனநிலை என்ன? கருணை காட்டுமா பள்ளி கல்வித்துறை?..
இந்த பள்ளிகளுக்கு ஏன் பாடப் புத்தகம் வழங்கவில்லை? ஏழைக் குழந்தைகளின் மனநிலை என்ன? கருணை காட்டுமா பள்ளி கல்வித்துறை?.. கோவை மாவட்டத்தில் சுமார் 1100 அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவிகள் எளிதில் கல்வி கற்பதற்கு பொருளாதாரம் ஒரு தடையாக ஏற்பட கூடாது என சீருடை,புத்தகம் நோட்டு,பேனா, ஜாமென்ட்ரி பாக்ஸ் போன்ற பல தேவையான உபகரணங்கள் அரசு சார்பில் ஆண்டுதோறும் இலவசமாக கொடுக்கப்பட்டு வருகின்றது. இவைகளின் … Read more