அதிரடி பட்டையை கிளப்பிய ஜெயிலர்!! ரூ.500 கோடி  கிளப்பில் இணைய போகும் வசூல் சாதனை!!

The jailer who shook the action bar!! A collection record to join the Rs.500 crore club!!

அதிரடி பட்டையை கிளப்பிய ஜெயிலர்!! ரூ.500 கோடி  கிளப்பில் இணைய போகும் வசூல் சாதனை!!  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெய்லர் மூவி வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி செராப், உள்பட பலர் நடித்து நெல்சன் திலிப் குமார் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். … Read more

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிக்கும் புதிய படம்! சம்பள விஷயத்தில் சமரசம்!!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிக்கும் புதிய படம்! சம்பள விஷயத்தில் சமரசம்!!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிக்கும் புதிய படம்! சம்பள விஷயத்தில் சமரசமா?  தமிழ் திரைப்பட வரலாற்றில் சில  நடிகர் நடிகைகள் மட்டுமே என்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்க கூடியவர்களாக உள்ளனர். அந்த வரிசையில் எம்ஜிஆர் சிவாஜி, ரஜினி கமல், அஜித் விஜய், இந்த நடிகர்களுக்கு பிறகு யாரும் சொல்லி கொள்ளும் அளவிற்கு மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. தற்போது உள்ள தமிழ் சினிமாவில் இளைய தலைமுறை நடிகர்கள் சிலர் … Read more

விஜய் சேதுபதி படத்தில் இருந்து நாசூக்காக கழண்டுகொண்ட சன் பிக்சர்ஸ்… பின்னணி இதுதானா?

விஜய் சேதுபதி படத்தில் இருந்து நாசூக்காக கழண்டுகொண்ட சன் பிக்சர்ஸ்… பின்னணி இதுதானா?

விஜய் சேதுபதி படத்தில் இருந்து நாசூக்காக கழண்டுகொண்ட சன் பிக்சர்ஸ்… பின்னணி இதுதானா? நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சிக்கு இயக்குனர் பொன்ராமுக்கு மிகப்பெரிய பங்குண்டு. சிவகார்த்திகேயனை வைத்து ‘வருத்தபடாத வாலிபர் சங்கம்’ மற்றும் ரஜினி முருகன் ஆகிய ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் பொன்ராம் அதே கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவான சீமராஜா திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது. அதையடுத்து பொன்ராம் இயக்கிய எம் ஜி ஆர் மகன் படத்தில் சசிகுமார், சத்யராஜ், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்திருந்தனர். அந்த … Read more

விஜய் சேதுபதி- பொன்ராம் படத்துக்கு சன் பிக்சர்ஸ் குறித்திருக்கும் தேதி இதுதான்!

விஜய் சேதுபதி- பொன்ராம் படத்துக்கு சன் பிக்சர்ஸ் குறித்திருக்கும் தேதி இதுதான்!

விஜய் சேதுபதி- பொன்ராம் படத்துக்கு சன் பிக்சர்ஸ் குறித்திருக்கும் தேதி இதுதான்! விஜய் சேதுபதி தன்னுடைய 46 ஆவது படமாக பொன்ராம் இயக்கத்தில் நடித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சிக்கு இயக்குனர் பொன்ராமுக்கு மிகப்பெரிய பங்குண்டு. சிவகார்த்திகேயனை வைத்து ‘வருத்தபடாத வாலிபர் சங்கம்’ மற்றும் ரஜினி முருகன் ஆகிய ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் பொன்ராம் அதே கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவான சீமராஜா திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது. அதையடுத்து பொன்ராம் இயக்கிய எம் ஜி ஆர் … Read more

இன்று காலை 11 மணிக்கு  முக்கிய அறிவிப்பு… ஜெயிலர் அப்டேட் கொடுத்த சன் பிக்சர்ஸ்!

இன்று காலை 11 மணிக்கு  முக்கிய அறிவிப்பு… ஜெயிலர் அப்டேட் கொடுத்த சன் பிக்சர்ஸ்!

இன்று காலை 11 மணிக்கு  முக்கிய அறிவிப்பு… ஜெயிலர் அப்டேட் கொடுத்த சன் பிக்சர்ஸ்! ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து உருவாக உள்ள திரைப்படமாக ஜெயிலர் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாத்த படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படமாக ஜெயிலர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க உள்ளார். ரஜினியுடன் தமன்னா, பிரியங்கா மோகன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. அதுபோல நகைச்சுவை வேடத்தில் வடிவேலு … Read more

சன் டிவி நேர்காணலுக்கு மறுத்தாரா தனுஷ்… பின்னணி என்ன?

சன் டிவி நேர்காணலுக்கு மறுத்தாரா தனுஷ்… பின்னணி என்ன?

சன் டிவி நேர்காணலுக்கு மறுத்தாரா தனுஷ்… பின்னணி என்ன? திருச்சிற்றம்பலம் படத்தின் எதிரபாராத வெற்றி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. பத்தாண்டுகளுக்குப் பிறகு தனுஷுடன் இயக்குனரும் அவரின் நண்பருமான மித்ரன் இணைந்து உருவாக்கியுள்ள ‘திருச்சிற்றம்பலம்’ படம் வெற்றிக்கூட்டணியின் அடுத்த வெற்றியாக அமைந்துள்ளது. ஐந்தாண்டு இடைவெளிக்குப் பின்னர் தனுஷ் & அனிருத் கூட்டணியும் இந்த படத்தில் இணைந்துள்ளது.  ரிலீஸூக்கு முன்பே பாடல்கள் ஹிட்டாகி ரசிகர்களைக் கவர்ந்தன. இந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இலலாமல் சென்ற ரசிகர்களுக்கு நல்ல பீல்குட் … Read more

எதிர்பார்த்த டைட்டில்: உற்சாகத்தின் உச்சத்தில் ‘தலைவர்’ ரசிகர்கள்

எதிர்பார்த்த டைட்டில்: உற்சாகத்தின் உச்சத்தில் ‘தலைவர்’ ரசிகர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது இதன்படி இந்த படத்திற்கு ’அண்ணாத்த’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இந்த படத்தின் டைட்டில் குறித்த ஒரு வீடியோவையும் சன் … Read more

சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நிபந்தனை விதித்த சுதா கொங்கரா: தளபதி 65 குறித்த தகவல்

சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நிபந்தனை விதித்த சுதா கொங்கரா: தளபதி 65 குறித்த தகவல்

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 65’ திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளார் என்பது 99.9% முடிவாகிவிட்டது. சுதா கொங்கரா இயக்கும் இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகவும் விஜய், ஜிவி பிரகாஷ், மற்றும் சுதா கொங்கராஆகிய மூவருக்கும் ஒரு பெரிய தொகையை அட்வான்ஸ் கொடுக்கப்பட்டுவிட்டதாகவும் சன் பிக்சர்ஸ் தரப்பில் இருந்து செய்திகள் கசிந்துள்ளது இந்த நிலையில் சுதா கொங்கரா, சன் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் விஜய்க்கு ஒரு சில நிபந்தனைகளை விதித்து இருப்பதாகவும், … Read more

’தளபதி 65’ படத்தை இயக்கப்போகும் பெண் இயக்குனர்? ருசிகரத் தகவல் !

’தளபதி 65’ படத்தை இயக்கப்போகும் பெண் இயக்குனர்? ருசிகரத் தகவல் !

’தளபதி 65’ படத்தை இயக்கப்போகும் பெண் இயக்குனர்? ருசிகரத் தகவல் ! விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் சுதா கொங்குரா இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விஜய்யின் 64 ஆவது படமான மாஸ்டர் படம் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருக்கிறது. இதையடுத்து விஜய்யின் 65 ஆவது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. அந்த படத்தின் இயக்குனர் என்பது பற்றி இதுவரை அறிவிக்காத நிலையில் இப்போது அதுபற்றிய தகவல் … Read more

தனுஷ் 44’ பட இயக்குனர் யார்? வெளிவராத தகவல்

தனுஷ் 44’ பட இயக்குனர் யார்? வெளிவராத தகவல்

தனுஷ் 44’ பட இயக்குனர் யார்? வெளிவராத தகவல் தனுஷ் நடித்துவரும் 40வது படம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் படம் என்பதும் 41 வது படம் பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜ் இயக்க உள்ள படம் என்பதும் 42வது படம் ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்க உள்ள படம் என்பதும் 43 வது படம் செல்வராகவன் இயக்கத்தில் உருவாக உள்ள படம் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனுஷின் 44 … Read more