அக். 15 முதல் பொழுதுபோக்கு பூங்காக்கள் திறக்கப்படுகிறது! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
நாடு முழுவதும் உள்ள பொழுதுபோக்கு பூங்காக்கள் வரும் 15ம் தேதி முதல் செயல்பட மத்திய அரசு அனுமதி அளித்ததோடு, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. மத்திய மற்றும் மாநில அரசு ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் வரும் 15ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள பொழுதுபோக்கு பூங்காக்களை திறக்க மத்திய அரசு அனுமதி … Read more