அப்பாவுடன் சேர்ந்து ஆல்கஹாலா.? ரசிகரின் பின்னூட்டத்தால் அதிர்ந்துபோன நடிகை! (படம் உள்ளே)

அப்பாவுடன் சேர்ந்து ஆல்கஹாலா.? ரசிகரின் பின்னூட்டத்தால் அதிர்ந்துபோன நடிகை! (படம் உள்ளே) பிக்பாஸ் நடிகையான அனுயா தனது அப்பாவுடன் பியர் கோப்பை வைத்திருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைதள கணக்கான இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சினிமாவில் சில படங்களில் மட்டுமே நடித்து பெரிய அளவில் வாய்ப்பில்லாமல் போன நடிகை அனுயா, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஓரளவு பேமஸ் ஆனார். இருந்தும் முதல் வாரத்திலேயே … Read more

கொரோனா பாதுகாப்புடன் டும் டும் டும்!! ஆந்திர தம்பதியரின் வைரல் திருமண வீடியோ!

கொரோனா பாதுகாப்புடன் டும் டும் டும்!!ஆந்திர தம்பதியரின் வைரல் திருமண வீடியோ! கொரோனாவில் இருந்து தன்னை பாதுகாக்க எல்லா நாடுகளிலும் முகத்தில் மாஸ்க் அணிந்து வருகின்றனர். இந்நிலையில், ஆந்திராவில் நடந்த திருமணம் ஒன்றில் மணமக்கள் மாஸ்க் அணிந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சீனாவின் வூகான் பகுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகெங்கும் பல்வேறு நாடுகளுக்கு பரவி பொதுமக்களிடையே உயிர் பயத்தை உண்டாக்கி வருகிறது. மொத்தமாக கொரோனாவால் மட்டுமே இதுவரை 4000 பேர் இறந்துள்ளனர். இத்தாலியில் … Read more

கணவனுக்கு தெரியாமல் நண்பனை வளைத்துபோட்ட மனைவி! ஆதாரத்தை வெளியிட்டு வேதனையில் தற்கொலை!

கணவனுக்கு தெரியாமல் நண்பனை வளைத்துபோட்ட மனைவி! ஆதாரத்தை வெளியிட்டு வேதனையில் தற்கொலை!

நண்பேன்டா..!! விபத்தில் இறந்த நண்பனின் நினைவுநாளில் இரத்ததானம் செய்த இளைஞர்கள்! அவர்கள் சொன்ன முக்கிய காரணம்.?

நண்பேன்டா..!! விபத்தில் இறந்த நண்பனின் நினைவுநாளில் இரத்ததானம் செய்த இளைஞர்கள்! அவர்கள் சொன்ன முக்கிய காரணம்.? சாலை விபத்தில் இறந்த நண்பனின் நினைவுநாளில் ரத்ததானம் வழங்கிய இளைஞரை பலரும் பாராட்டி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தைச் சேர்ந்த நிர்மல்குமார் என்பவர், கடந்த ஆண்டு சாலைவிபத்தில் சிக்கி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விபத்து ஏற்பட்டு உடலில் பலத்த காயமானதால் அதிக ரத்தம் வெளியேறியது. இதனையடுத்து நிர்மலுக்கு உடனடியாக ரத்தம் வேண்டும் என்று மருத்துவர்கள் அவசரமாக தெரிவித்தபோது, நண்பர்கள் மற்றும் … Read more

இரண்டு கைகளும் இல்லாமல் பிரதமரின் கவனத்தை ஈர்த்த இளம்பெண்! பெண்களை பெருமைபடுத்திய நரேந்திர மோடி..!!

இரண்டு கைகளும் இல்லாமல் பிரதமரின் கவனத்தை ஈர்த்த இளம்பெண்! பெண்களை பெருமைபடுத்திய நரேந்திர மோடி..!! இந்திய பிரதமரின் சமூகவலைதளங்களின் கணக்குகளை நிர்வகிக்கும் பொறுப்பில் மேலும் இரண்டு தமிழக பெண்கள் இடம்பிடித்துள்ளனர். நேற்று உலகெங்கும் மகளிர்தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு தனது சமூகவலைதள கணக்குகளை நிர்வகிக்கும் பொறுப்பை பெண்களிடம் ஒப்படைக்க நினைப்பதாக மோடி கூறியிருந்தார். பெண்களை கெளரவிக்கும் வகையில் சொன்னபடியே, உணவு இல்லாமல் பரிதவிக்கும் ஏழை மக்களின் பசியை போக்க “உணவு வங்கி” நடத்தும் … Read more

சாக்கடையில் கழுவி விற்கப்படும் காய்கறிகள்! இருக்கிற கொரோனா பீதியில் இதுவேறயா..?

சாக்கடையில் கழுவி விற்கப்படும் காய்கறிகள்! இருக்கிற கொரோனா பீதியில் இதுவேறயா..? தள்ளுவண்டியில் காய்கறி விற்கும் நபர் செய்த மோசமான காரியம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. “உணவே மருந்து’ என்று அனுபவத்தில் அனைவரும் படித்திருப்போம். தினந்தோறும் நாம் உண்ணும் மூன்று வேளை உணவுகளில் அதிகம் விரும்புவது காய்கறிகள்தான். இயற்கையான சத்துக்கள் பல்வேறு காய்கறிகளிகளையே சுத்தம் செய்யாமல் உணவிற்கு பயன்படுத்தினால் வயிற்றுவலி அல்லது உடல் உபாதை ஏற்படக்கூடும். மனித வாழ்க்கையில் அடிப்படை சுகாதாரம் மிக முக்கியமாக விளங்குகிறது. இதை தவிர்க்கும் … Read more

திமுகவின் “தமிழ் மக்கு” போஸ்டர்! ஆக இப்படித்தான் பிறந்தநாள் வாழ்த்து சொல்வதா..? இணையத்தில் விமர்சனம்

திமுகவின் “தமிழ் மக்கு” போஸ்டர்! ஆக இப்படித்தான் பிறந்தநாள் வாழ்த்து சொல்வதா..? இணையத்தில் விமர்சனம் திமுகவின் செயல்தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் அவரது கட்சியினரால் கொட்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் ஸ்டாலின் பிறந்தநாளுக்கு எழுத்துப்பிழையுடன் ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று கேலி கிண்டலுக்கு வழிவகுத்துள்ளது. சென்னை மேற்கு மாவட்டம் சேப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த திமுக தொண்டர்கள் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் போஸ்டர் அடித்துள்ளனர். அதில் எங்கள் கழகத்தின் “தமிழ் மக்கு” … Read more

படம் வாய்ப்பு இல்லையா என்று ரசிகர் கேட்க; லோக்கலாக பதிலளித்த ரித்விகா.! ஒரு நடிகை இப்படியா பேசுவது..?

படம் வாய்ப்பு இல்லையா என்று ரசிகர் கேட்க; லோக்கலாக பதிலளித்த ரித்விகா.! ஒரு நடிகை இப்படியா பேசுவது..? நடிகை ரித்விகா பல படங்களில் நடித்து இருந்தாலும் பெரிய அளவில் சினிமா ரசிகர்களை ஈர்க்க முடியாமல் அடையாளம் தெரியாமல் இருந்தார். மெட்ராஸ் படத்தின் நடிப்பு மூலம் நல்ல அடையாளம் கிடைத்தது. சில வருடங்களாக மட்டுமே சினிமாவில் அடையாளம் தெரியக்கூடிய நடிகையாக வலம் வந்தார். இந்நிலையில் சமீபகாலமாக படவாய்ப்பு இல்லாமல் போனதால் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு … Read more

பள்ளி மாணவர்களை தினமும் டீ வாங்கச் சொல்லும் தலைமை ஆசிரியர்! தொடரும் பள்ளிக்கூட அராஜகங்கள்..!!

பள்ளி மாணவர்களை தினமும் டீ வாங்கச் சொல்லும் தலைமை ஆசிரியர்! தொடரும் பள்ளிக்கூட அராஜகங்கள்..!! விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை தினமும் டீ வாங்கி வரச்சொல்லி வேலை வாங்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி கிராமத்தில் நடக்கும் தினசரி நிகழ்வு பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பந்தல்குடியில் இயங்கிவரும் தெற்கு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு டீ, வடை, பஜ்ஜி, போண்டா ஆகியவற்றை அங்கு படிக்கும் … Read more

ஏணி சின்னத்துல ஒரு குத்து; தென்னமர சின்னத்துல ஒரு குத்து! ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்! வைரலாகும் வீடியோ!

ஏணி சின்னத்துல ஒரு குத்து; தென்னமர சின்னத்துல ஒரு குத்து! ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்! வைரலாகும் வீடியோ! உத்திர பிரதேச இளைஞர் ஒருவர் தான் காதலித்த இரண்டு பெண்களுக்கும் தாலிகட்டிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. வட மாநிலங்களில் புதுப்புது சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், உத்திர பிரதேச மாநிலத்தில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை ஒரு இளைஞர் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் தன்னை ஏமாற்றுவதாக கூறி இரண்டு பெண்களும் இளைஞருடன் சண்டையிட்டுள்ளனர். … Read more