செந்தில் பாலாஜி வழக்கில் புது திருப்பம்!! இவரும் ஆஜராக வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி!!
செந்தில் பாலாஜி வழக்கில் புது திருப்பம்!! இவரும் ஆஜராக வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி!! திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் புது திருப்பமாக சுப்ரீம் கோர்ட் சம்மன் அனுப்பி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் ஏராளமான பேருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி சட்ட விரோதமாக பணம் பரிமாற்றம் செய்த வழக்கில் தற்போதைய திமுக ஆட்சியில் மின்சாரத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்க துறையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு உடல்நிலை … Read more