மைதானத்தில் இறங்கிய தோனி..ரசிகர்களின் ஆரவாரத்தால் அலறிய ஸ்மார்ட் வாட்ச்..!!
மைதானத்தில் இறங்கிய தோனி..ரசிகர்களின் ஆரவாரத்தால் அலறிய ஸ்மார்ட் வாட்ச்..!! ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 34வது லீக் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் சிஎஸ்கே மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் நேற்று மோதின. சிஎஸ்கே என்றாலே தோனி தான் அவர் மைதானத்திற்குள் நுழைந்தாலே போது ரசிகர்களின் ஆரவாரத்தால் மைதானமே அல்லோலப்படும். அப்படி ஒரு சம்பவம் தான் நேற்று நடந்துள்ளது. அதாவது நேற்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணியில் முக்கிய பேட்ஸ் மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க … Read more