அவர் கட்டிய தாலி மட்டுமே மிச்சம்!! கண்ணீரில் கவர்ச்சி நாயகி டிஸ்கோ சாந்தி!!

Only the thali he built is left!! Sexy heroine Disco Shanti in tears!!

அவர் கட்டிய தாலி மட்டுமே மிச்சம்!! கண்ணீரில் கவர்ச்சி நாயகி டிஸ்கோ சாந்தி!! 90 கால கட்டங்களில் டிஸ்கோ சாந்தியை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.இவர் கடந்த 1985 ஆம் ஆண்டு வெளியான ‘வெள்ளை மனசு’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பிறகு கவர்ச்சி பாடல்களுக்கு நடனமாடி டிஸ்கோ சாந்தி என்றால் பட்டிதொட்டி எல்லாம் தெரியும் அளவிற்கு புகழ் பெற்றார்.இவர் ஆடிய கவர்ச்சி பாடல்களில் ‘ராத்திரி நேரத்து பூஜையில்’ என்ற பாடல் மிகவும் … Read more

பர்சனல் காரியம் பலித்தது!! 10 ஆண்டுகால வேண்டுதலை நிறைவேற்றிய பிரபல நடிகை!! 

The personal thing worked!! A famous actress who fulfilled her 10-year wish!!

பர்சனல் காரியம் பலித்தது!! 10 ஆண்டுகால வேண்டுதலை நிறைவேற்றிய பிரபல நடிகை!!  பிரபல நடிகை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தனது வேண்டுதலை நிறைவேற்றி உள்ளார் சார்லி சாப்ளின்,  பரசுராம், விசில், விகடன்,  அருவம், உள்பட பல படங்களில் நடித்தவர் பிரபல நடிகை காயத்ரி ரகுராம்.இவர்  இந்த படங்கள் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் சில படங்கள் நடித்துள்ளார். மேலும் யாதமாகி  நின்றாய் என்ற  படத்தை  இயக்கி நடித்தார். காயத்ரி சினிமா மட்டுமல்லாமல் அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இவர் … Read more

நெல்சனின்  மறு பிரவேசம்!! மக்களின் மனதில் நிற்குமா?? ஜெயிலர்!! 

Nelson's comeback!! Will it stick in people's minds?? Jailer!!

நெல்சனின்  மறு பிரவேசம்!! மக்களின் மனதில் நிற்குமா?? ஜெயிலர்!!  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெய்லர் படம் இன்று வெளியானது. நடிகர் ரஜினிகாந்த் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட  நடிகர் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன், உள்பட பலர் நடித்த ஜெயலர்  படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி, அனிருத் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் காலை 6 மணிக்கு முதல் காட்சி வெளியானது. … Read more

சுஷ்மிதா சென்னின் தாலி!! வெப் தொடரின் டீசர் வெளியீடு!! 

sushmita-sens-thali-web-series-teaser-release

சுஷ்மிதா சென்னின் தாலி!! வெப் தொடரின் டீசர் வெளியீடு!!  நடிகை சுஷ்மிதா சென் தான் நடித்த தாலி வெப் தொடரின் டீசரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். சுஷ்மிதா சென் பாலிவுட் இன் பிரபலமான நடிகை ஆவார். 1994 -ஆம் ஆண்டு பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற சுஷ்மிதா சென் தமிழில் நாகார்ஜுன் ஜோடியாக ரட்சகன் என்ற படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு பல்வேறு இந்தி படங்களில் நடித்த இவர் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக … Read more

இவருக்கு நான் தீவிர ரசிகனாகிவிட்டேன்!! சமுத்திரக்கனியை புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகர்!!

I have become a huge fan of him!! A famous actor who praised Samuthirakani!!

இவருக்கு நான் தீவிர ரசிகனாகிவிட்டேன்!! சமுத்திரக்கனியை புகழ்ந்து  தள்ளிய பிரபல நடிகர்!!  இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் தம்பி ராமையா நடித்த படம் வினோதய சித்தம். கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இந்த படமானது விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பு பெற்றதால் தற்போது இந்த படம் ப்ரோ என்ற பெயரில் தெலுங்கில் சமுத்திரக்கனியால் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தமிழில் சமுத்திரகனி நடித்த கதாபாத்திரத்தில் பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண், தம்பி ராமையா … Read more

எனது உடலை அழகாய் படைத்தது  கடவுள் தான்!! அறுவை சிகிச்சை செய்யவில்லை பிரபல நடிகை பேட்டி!!

God made my body beautiful!! Interview with the famous actress who did not undergo surgery!!

எனது உடலை அழகாய் படைத்தது  கடவுள் தான்!! அறுவை சிகிச்சை செய்யவில்லை பிரபல நடிகை பேட்டி!!  பிரபல நடிகை ஒருவர் தான் அறுவை சிகிச்சை எதுவும் செய்யவில்லை எனவும் சில பவுடர்களை மட்டுமே பயன்படுத்தி எனது அழகை பராமரிக்கிறேன் என்று பேட்டியில் கூறியுள்ளார். மலையாளத்தில் மிகவும் பிரபலமான ஒரு நடிகை ஹனி ரோஸ். கடந்த 2005 -ஆம் ஆண்டு 14 வயதில் பாய் பிரண்ட் என்ற மலையாள திரைப்படத்தில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த இவர் … Read more

கோடிக்கணக்கில் பணத்தை இழந்த அஜித் பட வில்லன் நடிகர்!! அட கடவுளே இவருக்கா?? இந்த நிலைமை!! 

Villain actor Ajith lost crores of money!! Oh my god is this him?? This situation!!

கோடிக்கணக்கில் பணத்தை இழந்த அஜித் பட வில்லன் நடிகர்!! அட கடவுளே இவருக்கா?? இந்த நிலைமை!! தமிழில் அஜித் படத்தில் வில்லனாக நடித்த நடிகரின் கோடிக்கணக்கான பணத்தை ஒரு கும்பல் ஏமாற்றி உள்ளது. திரைப்பட நிறுவனத்தின் பெயரை முறைகேடாக பயன்படுத்தி பணத்தை தவறான வழியில் பயன்படுத்தியதாக விவேக் ஓபராய் சார்பில் அளிக்கப்பட புகாரின் பேரில் 3 பேரின் மீது காவல் நிலையத்தில்  வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. தமிழில் விவேகம், மலையாளத்தில் லூசிஃபர், கடுவா, ஆகிய படங்களில் நடித்துள்ளவர் … Read more

அடித்ததோடு மட்டுமில்லாமல் சிகரெட்டால் சூடு வைத்த கணவர்!! வேதனையுடன் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறிய கமல்ஹாசன் பட நடிகை!! 

அடித்ததோடு மட்டுமில்லாமல் சிகரெட்டால் சூடு வைத்த கணவர்!! வேதனையுடன் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறிய கமல்ஹாசன் பட நடிகை!!  தனது கணவர் தன்னை அடித்ததோடு மட்டுமில்லாமல் சிகரெட்டால் சூடு வைத்ததால் நள்ளிரவில் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறியதாக கமல் பட நடிகை வேதனையுடன் தெரிவித்தார். பாபி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டிம்பிள் கபாடியா. அந்தப் படத்தில் தனது அப்பாவி தோற்றம், பிகினி உடை மற்றும் பெரிய பழுப்பு நிற கண்களால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். … Read more

நடிகர் சிம்புவின் அடுத்த படம் குறித்து வெளியான நியூ அப்டேட்! இவர்தான் அந்த படத்தை தயாரிக்க உள்ளாரா?

நடிகர் சிம்புவின் அடுத்த படம் குறித்து வெளியான நியூ அப்டேட்! இவர்தான் அந்த படத்தை தயாரிக்க உள்ளாரா? தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். மேலும் இவர் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவருக்கு அதிக அளவில் ரசிகர் பட்டாளம் உள்ளது. ஈஸ்வரன் திரைப்படத்தின் மூலம் தன் அடுத்த இன்னிங்ஸை துவங்கினார். இவர் தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகின்றார் என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த … Read more

விஜய் ரசிகர்களுக்கு வெளிவந்த செம ட்ரீட்! வாரிசு திரைப்படம் இம்மாதம் ஓடிடி தளத்தில் வெளியீடு!

Sema treat for Vijay fans! Varis movie released on OTT platform this month!

விஜய் ரசிகர்களுக்கு வெளிவந்த செம ட்ரீட்! வாரிசு திரைப்படம் இம்மாதம் ஓடிடி தளத்தில் வெளியீடு! கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில்,இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவான திரைப்படம் வாரிசு.இந்த படம் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியானது.மேலும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிறப்பு, சரத்குமார, பிரகாஷ்ராஜ் அதனையடுத்து தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், யோகி பாபு, ஷாம், குஷ்பு, ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா என பல … Read more