இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்!! வாக்காளர் திருத்த பணிகளுக்கான முகாம் தேதி மாற்றம்!!
வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கானகான சிறப்பு முகாம்கள் நடைபெறும் தேதி தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், திருத்தம் செய்வதற்கும் தேர்தல் ஆணையத்தால் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவது வழக்கம். இதையடுத்து தமிழகத்தில் வருகின்ற நவம்பர் மாதம் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடைபெறுவதற்கான சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சில காரணங்களால் அந்த தேதி தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் … Read more