சிறுமி கருக்கலைப்பு விவகாரம்!! லஞ்சம் பெற்ற விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்!!
சிறுமி கருக்கலைப்பு விவகாரம்!! லஞ்சம் பெற்ற விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்!! கருக்கலைப்பு தொடர்பான புகார் எழுந்ததால் டாக்டர்களிடம் ரூ 12 லட்சம் லஞ்சம் பெற்ற இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான விவரம் பின்வருமாறு, செங்கல்பட்டு மாவட்டம் அருகே உள்ள காட்டாங்கொளத்தூரில் உள்ள ஒரு சிறுமியை கடந்த ஜூன் 30 ஆம் தேதி முதல் காணவில்லை என்று அவரது தந்தை மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்கு … Read more