தூக்கம் வரவில்லையா? இத செய்தால் போதும்!!
தூக்கம் என்பது இன்றியமையாதது. 8 மணி தூக்கம் தான் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். இன்றைய சூழ்நிலையில் யாரும் சரியாக தூங்குவதில்லை. இரவு நேர பணிகள், நீண்ட நேரம் செல்போன் மற்றும் டிவி பார்ப்பது, மன அழுத்தம், சிறிய பிரச்சினைகளையும் பெரிதாக யோசித்து கொண்டே இருப்பது போன்றவை தூக்கமின்மைக்கான காரணிகளாகும். அதே போல் நாம் படுக்கும் இடம் கூட தூக்கமின்மைக்கு காரணமாகும். நாம் தூங்கும் இடம், அதிக சத்தமாக இருத்தல், அதிக வெளிச்சமாக இருத்தல், அதிக குளிர்ச்சியாக … Read more