கோடையில் தமிழகத்தில் மின் வெட்டு வருமா?!.. செந்தில் பாலாஜி சொல்வது என்ன?!….
கோடை காலம் வந்துவிட்டாலே வெயில் கொளுத்த துவங்கிவிடும். எனவே, மின் விசிறி, ஏசி, ஏர் கூலர் போன்றவகளின் பயன்பாடு அதிகரித்து விடும். மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை மக்கள் அதிக மின்சாரத்தை பயன்படுத்துவார்கள். எனவே, மக்களுக்கு கூடுதலான மின்சாரத்தை அரசு கொடுக்க வேண்டும். அது முடியாமல் போகும்போது கோடை காலத்தில் தமிழகத்தில் பல இடங்களில் மின் வெட்டு அறிவிக்கப்படும். மின் வெட்டு இருந்தால் மக்கள் அவதிக்கு உள்ளாவார்கள். ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும். … Read more