புறநகர் ரயில் சேவை திடீர் நிறுத்தம்!! கடும் அவதிக்கு உள்ளாகும் பயணிகள்!!

Sudden stop of suburban train service!! Passengers in dire straits!!

புறநகர் ரயில் சேவை திடீர் நிறுத்தம்!! கடும் அவதிக்கு உள்ளாகும் பயணிகள்!! சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து தினமும் திருவொற்றியூர், எண்ணூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை, நெல்லூர் என மொத்தம் 176  கிலோ மீட்டருக்கு இந்த புறநகர் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு செல்லும் இந்த புறநகர் ரயில்கள் பேசன் பிரிட்ஜ், தண்டையார் பேட்டை, கோருக்கு பேட்டை, வவூசி, திருவொற்றியூர் மற்றும் விம்கோ உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இதில், தினமும் … Read more

தமிழகத்திற்கு சிறப்பு ரயில்கள் அனுமதி!! தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

Special trains allowed to Tamil Nadu!! Southern Railway Notice!!

தமிழகத்திற்கு சிறப்பு ரயில்கள் அனுமதி!! தெற்கு ரயில்வே அறிவிப்பு!! நாட்டில் பேருந்து போக்குவரத்து, வான்வழி போக்குவரத்து என பல இருந்தாலும் மக்கள் நீண்ட தூர பயணங்களுக்காக ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். பேருந்து போக்குவரத்து பல இருந்தாலும் ரயில் பயணத்தையே மக்கள் சௌகரியமாக உணர்கின்றனர். தினமும் பள்ளிக்கு செல்பவர்கள், கல்லூரிக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள், வெளியூருக்கு பயணம் செல்பவர்கள் என அனைவரும் பெரும்பாலும் இந்த ரயில் போக்குவரத்தையே விரும்புகின்றனர். பயணிகளின் நன்மைகைகளைக் கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே … Read more

பொதுமக்களுக்கு தெற்கு ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு! சென்னை சென்ட்ரலில் இருந்து முன்பதிவு இல்லா  சிறப்பு ரயில்! 

பொதுமக்களுக்கு தெற்கு ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு! சென்னை சென்ட்ரலில் இருந்து முன்பதிவில்லா  சிறப்பு ரயில்!  தெற்கு ரயில்வே பொதுமக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. இதன்படி முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்பட இருக்கிறது. இதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் தான்பாத்திற்கு சிறப்பு ரயில் இன்று (ஜூன் 23ஆம்) தேதி இயக்கப்பட இருக்கிறது. இது குறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, சென்னை சென்ட்ரலில் இருந்து … Read more

சென்னை சென்ட்ரல்-க்கு வந்த தொலைப்பேசி அழைப்பு!! போலீசார் தீவிர விசாரணை!!

Phone call to Chennai Central!! Police investigation!!

சென்னை சென்ட்ரல்-க்கு வந்த தொலைப்பேசி அழைப்பு!! போலீசார் தீவிர விசாரணை!! சென்னையில் எப்போதும் பிஸியாகவே இருக்கும் இடத்தில் ஒன்று தான் இந்த சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். இங்கு தினமும் பள்ளிக்கு, கல்லூரிக்கு, வேலைக்கு செல்பவர்கள் என்று எப்போதும் கூட்டமாகவே இருக்கும். இங்கு சுமார் 12.51  மணியளவில் மாநிலக் கட்டுப்பாட்டு மையத்திற்கு தொலைப்பேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய மர்ம நபர் ஒருவர் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சரியாக இரண்டு மணியளவில் வெடிக்கும் … Read more

சென்னை மக்களுக்கு ஒரு நற்செய்தி!! இனி நெரிசல் சிக்க தேவையில்லை சீக்கிரமாக போகலாம்!!

A good news for the people of Chennai!! It might be too soon!!

சென்னை மக்களுக்கு ஒரு நற்செய்தி!! இனி நெரிசல் சிக்க தேவையில்லை சீக்கிரமாக போகலாம்!! சென்னை என்றாலே அனைவரும் அறிந்தது எப்போதுமே பிஸியாக இருக்கும் மக்கள் தான். தினமும் அனைத்து இடங்களிலும் கூட்ட நெரிசல் அதிகமாகவே காணப்படும். தினம் பள்ளிக்கு, கல்லூரிக்கு, வேலைக்கு செல்வோர்களின் எண்ணிக்கை ஏராளமாக இருப்பதால் இதைப் பூர்த்தி செய்யும் விதமாக பொது போக்குவரத்துக்காக மின்சார ரயில் சேவை மற்றும் மெட்ரோ ரயில் சேவை உள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதன் காரணமாக … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! திருவனந்தபுரம் பகுதி ரயில் இந்த தேதியில் ரத்து!

Important information released by Southern Railway! Thiruvananthapuram regional train canceled on this date!

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! திருவனந்தபுரம் பகுதி ரயில் இந்த தேதியில் ரத்து! இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்த  நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனால் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. மேலும் பேருந்து போன்ற கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும் இடத்தில் பயணம் செய்வதற்கு மக்கள் அச்சமடைந்து வந்தனர். பெரும்பாலானூர் ரயில் பயணத்தை விரும்பினார்கள். அதனால் ரயில்களின் பயணம் செய்யும் பயணிகளின் கூட்டம் அதிகரித்தது. … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இங்கு செல்லும் ரயில் பாதையில் மாற்றம்!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இங்கு செல்லும் ரயில் பாதையில் மாற்றம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் குஜராத் மாநிலம் உதானா பனிமலையில் மறு பிறவி பணி நடைபெற்று வருகின்றது. அதனால் இன்று சென்னையில் இருந்து புறப்படும் ரயில் மாற்று பாதையில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 10. 10 மணிக்கு புறப்படும் அகமதாபாத் நாவஜீவன் விரைவு ரயில் வண்டி எண் 12656 உசாவால், அகோலா, … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இன்று இந்த பகுதிகளுக்கு செல்லும் ரயில்கள் ரத்து!

Southern Railway announced! Trains to these areas canceled today!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இன்று இந்த பகுதிகளுக்கு செல்லும் ரயில்கள் ரத்து! கடந்த தீபாவளி பண்டிகை முதல் தற்போது நடந்து முடிந்த பொங்கல் பண்டிகை வரை சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் தெற்கு ரயில்வே சார்ப்பில் சிறப்பு கட்டண ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. மேலும் தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் காட்பாடி வழியாக சென்னை செல்லும் ரயில்கள் பாரமரிப்பு பணி காரணமாக இன்று மற்றும் வரும் பிப்ரவரி 21 … Read more

இன்று முதல் இந்தப் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! பயணிகளுக்கு வெளிவந்த சூப்பர் தகவல்!

Information released by Southern Railway! Additional train service to these places twice!

இன்று முதல் இந்தப் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! பயணிகளுக்கு வெளிவந்த சூப்பர் தகவல்! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. பொங்கல் பண்டிகை கொண்டாடும் விதமாக ஜனவரி 14-ம் தேதியிலிருந்து ஜனவரி 17ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொங்கல் விடுமுறையை அவரவர்களின் சொந்த ஊர்களில் கொண்டாடும் விதமாக வெளியூர்களில் இருப்பவர்களின் வசதிக்கேற்ப அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்து மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. கடந்த இரண்டு நாட்களாக … Read more

ரயில் சேவை அதிரடியாக ரத்து! பயணிகள் கடும் அவதி!

Train service has been canceled! Passengers suffer!

ரயில் சேவை அதிரடியாக ரத்து! பயணிகள் கடும் அவதி! தெற்கு ரயில்வே நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் சென்னை-கோவை செல்லும் ரயில் சேவை பராமரிப்புப் பணி நடைபெறுகின்றது,அதன் காரணமாக வரும் ஜனவரி மாதம் 3 ஆம் தேதி மற்றும் 4 ஆம் தேதிகளில் ரயில் சேவை முழுவதும் ரத்து செய்யப்படுகின்றது. அந்த வகையில் சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு காலை 6.10 மணிக்கு செல்லும் வண்டி எண் 12675 என்ற கோவை விரைவு ரயில் … Read more