மாற்றுத்திறனாளியை விடாமல் துரத்திய வழிப்பறி கும்பல்! சேலத்தில் திடீர் பரபரப்பு!

The gang that chased away the disabled person without letting go! Sudden commotion in Salem!

மாற்றுத்திறனாளியை விடாமல் துரத்திய வழிப்பறி கும்பல்! சேலத்தில் திடீர் பரபரப்பு! இந்த தொற்று காலகட்டத்திலும் பலர் வேலை இன்றி தவித்து வந்தனர். அரசாங்கம் பல நலத்திட்ட உதவிகள் செய்தும் மக்களுக்கு அது போதுமானதாக இல்லை. அந்த வகையில் பார்க்கும் பொழுது மாற்றுத்திறனாளிகள் பெருமளவு சிரமத்திற்கு உள்ளானர். கை கால்கள் நன்றாக இருக்கும் மனிதர்களே தனது வாழ்வாதாரத்தை நடத்துவது பெரும் போராட்டமாக உள்ளது. அந்த வகையில் பார்க்கும் பொழுது மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் சிரமத்திற்கு உள்ளாவார்கள். அவர்களுக்கு முன்னுரிமை … Read more

அரசு விதியை மீறிய ராணுவ வீரர்! சேலத்தில் நடைபெற்ற பகீர் சம்பவம்!

Army soldier who violated government rule! incident in Salem!

அரசு விதியை மீறிய ராணுவ வீரர்! சேலத்தில் நடைபெற்ற பகீர் சம்பவம்! மக்களுக்கு முன்னோடியாக இருப்பவர்கள்தான் அரசு ஊழியர்கள். இவர்களே விதியை மீறும் பொழுது மக்களும் அதனையே பின்பற்றுவர். அவ்வாறு தற்பொழுது அரசு பணியில் இருப்பவர்கள் பலர் விதிகளை மீறி வருகின்றனர். அவர்களை கண்டுபிடித்து தமிழக அரசு தக்க தண்டனை வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் ஊழல் செய்த அனைவரையும் திமுக அரசு கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

என்னை ஒன்றும் புடுங்க முடியாது! சந்துகடையை தடுக்க கோரிய பாமக எம்.எல்.ஏவை மிரட்டிய காவல் ஆய்வாளர் 

Salem West MLA Arul Ramadass

என்னை ஒன்றும் புடுங்க முடியாது! சந்துகடையை தடுக்க கோரிய பாமக எம்.எல்.ஏவை மிரட்டிய காவல் ஆய்வாளர் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவின் சார்பாக சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அருள்.இவர் தான் சார்ந்த தொகுதி மட்டுமல்லாமல் சேலம் மாவட்டம் முழுவதுமே பொதுமக்களிடம் அன்பாக பழக கூடியவர்.குறிப்பாக பதவியில் இல்லாத போதே மக்களுக்கு எந்த பிரச்சனையாக இருந்தாலும் களத்திற்கு சென்று அவர்களுக்காக குரல் கொடுப்பவர் என தொகுதி மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் அவர் … Read more

சேலம் மாவட்டத்திலிருந்து மேட்டுரை பிரித்து புதிய மாவட்டம் – பாமக எம்.எல்.ஏ கோரிக்கை

PMK MLA Sadhasivam asked to divide the Salem District

சேலம் மாவட்டத்திலிருந்து மேட்டுரை பிரித்து புதிய மாவட்டம் – பாமக எம்.எல்.ஏ கோரிக்கை சேலம் மாவட்டத்திலிருந்து மேட்டுரை பிரித்து தனி மாவட்டமாக உருவாக்க பாமகவின் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் கோரிக்கை விடுத்துள்ளார். நிர்வாக வசதிக்காக சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து மேட்டுரை சுற்றியுள்ள பகுதிகளை இணைத்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் கோரிக்கை எழுப்பியுள்ளார். தமிழக சட்டமன்றத்தில் வேளாண்மை,கால்நடை மீன்வளம் மற்றும் பால்வளத்துறை மானியக்கோரிக்கை சம்பந்தமாக நடைபெற்ற விவாதத்தில் … Read more

சேலம் ஆத்தூரில் முன்னாள் சட்ட கல்லூரி முதல்வர் வீட்டில் 20 பவுன் நகை ஒரு லட்சம் கொள்ளை

சேலம் ஆத்தூரில் முன்னாள் சட்ட கல்லூரி முதல்வர் வீட்டில் 20 பவுன் நகை ஒரு லட்சம் கொள்ளை

சேலம் ஆத்தூரில் முன்னாள் சட்ட கல்லூரி முதல்வர் வீட்டில் 20 பவுன் நகை ஒரு லட்சம் கொள்ளை சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் காந்திபுரம் டாக்டர் தோட்டத்தில் ஓய்வுபெற்ற அம்பேத்கர் சட்டக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் இளங்கோ(70) தபெ கந்தசாமி வசித்து வருகிறார். இன்று 12.8.2021ஆம் தேதி விடியற்காலை 05.00 மணி அளவில் அவர் தனது மனைவி ராஜசுலோச்சனாவுடன்(61) (Ret principal ராணிமேரி கல்லூரி) மருத்துவ சிகிச்சைக்காக கோயம்புத்தூர் குப்புசாமி மருத்துவமனைக்கு சென்றிருந்தார். சிகிச்சை முடிந்து … Read more

துணை சுகாதார நிலையத்தில் மருந்து, மாத்திரைகள் சேதம்! மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை!

துணை சுகாதார நிலையத்தில் மருந்து, மாத்திரைகள் சேதம்! மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை!

துணை சுகாதார நிலையத்தில் மருந்து, மாத்திரைகள் சேதம்! மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை! ஆத்தூர் அருகே, அம்மம்பாளையம் கிராமத்தில் துணை சுகாதார நிலையம் உள்ளது. வாரத்தில் இரு நாட்களில், கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடும் பணிகளுக்கு திறக்கப்பட்டு வருகிறது.கடந்த, 6ல், செவிலியர் வினிதா, துணை சுகாதார நிலையத்தை திறந்து, கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்துவிட்டு, சுகாதார நிலையத்தை மூடிச் சென்றுள்ளார். நேற்று , காலை, 9:00 மணியளவில், செவிலியர் வினிதா, சுகாதார நிலையத்தை திறக்க சென்றபோது, … Read more

சேலத்தில் சிறுத்தை புலி நடமாட்டம்! மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

Leopard in Town-Latest Salem News in Tamil Today

சேலத்தில் சிறுத்தை புலி நடமாட்டம்! மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை சேலம் மாவட்டம் கந்தம்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் சிறுத்தை புலி ஒன்று நடமாடுவதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம், குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.மேலும் இப்பகுதியில் சிறுத்தை புலி போன்ற விலங்கை யார் பார்த்தாலும், உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு அந்த அறிவிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார். சேலம் கந்தம்பட்டி அருகேயுள்ள … Read more

உறவுக்கார பெண் என்றும் பார்க்காமல் தொழிலதிபரின் மகன் செய்த கேவலமான செயல்!

உறவுக்கார பெண் என்றும் பார்க்காமல் தொழிலதிபரின் மகன் செய்த கேவலமான செயல்!

உறவுக்கார பெண் என்றும் பார்க்காமல் தொழிலதிபரின் மகன் செய்த கேவலமான செயல்! சென்னை ராயப்பேட்டை பகுதியில் வசித்து வரும் 17 வயதான மாணவி பேஷன் டெக்னாலஜி படித்து வருகிறார்.இவரது இன்ஸ்ட்டாகிராமில் இருந்த புகைப்படங்கள் ஆபாசமாக மார்பிங்க் செய்யப்பட்டு இணையத்தில் வெளியாகியுள்ளது. அதை கண்டு அதிர்ச்சியான மாணவி விஷயத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிட்ட நபரை பிடிப்பதற்காக போலீசார், மைலாப்பூர் சபைர் க்ரைம் பிரிவுடன் இணைந்து விசாரணையை … Read more

சேலத்தில் பிரபலமான சித்த மருத்துவர் காலமானார்! மரணத்தின் காரணம் என்ன?

Famous paranoid doctor dies in Salem What is the cause of death?

சேலத்தில் பிரபலமான சித்த மருத்துவர் காலமானார்! மரணத்தின் காரணம் என்ன? சேலத்தில் பிரபலமான சித்த மருத்துவர் சிவராஜ் சிவக்குமார்.இவர் இன்று காலை உடல்நலக் குறைவால் காலமானார்.இவரைத் தேடி வெளியூர்களில் இருந்தும் மருத்துவம் பார்ப்பதற்கு மக்கள் வருவார்கள்.இவரும் மாதம் தோறும் வெளியூர்களுக்கு சென்று முகாம் நடத்தி மருத்துவம் பார்ப்பது வழக்கம். இவரது மருத்துவம் பற்றிய தகவல்கள் தினந்தோறும் நாளிதழ்களில் வரும்.இது மட்டுமின்றி டிவி நிகழ்ச்சிகளிலும் இவர் தினந்தோறும் மருத்துவ குறிப்புகளை கூறி வருவார். இவரது  சித்த மருத்துவத்தால் பல … Read more