சேலம் அருகே கல்லூரி மாணவி கடத்தல்! இளைஞர் போக்சோவில் கைது
சேலம் அருகே கல்லூரி மாணவி கடத்தல்! இளைஞர் போக்சோவில் கைது சேலம் மாவட்டம் கல்பாரப்பட்டியை சேர்ந்த மாணவி (17) இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் B.Sc கம்ப்யூட்டர் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார் . இந்நிலையில் இவருக்கும் அதே ஊரை சேர்ந்த பெருமாள் மகன் மோகன் என்பவருக்கும் தொடர்பு ஏற்ப்பட்டுள்ளது, மாணவி தனது பெற்றோருக்கு தெரியாமல் அவரை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் மாணவியை கண்டித்துள்ளனர். இதனை தொடர்ந்து மாணவி கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி … Read more