மாணவர்களுக்கு டபுள் அக்கவுண்டு.. இவர்களுக்கெல்லாம் இதில் தான் ஊக்கத்தொகை!! தமிழக அரசு திட்டவட்டம்!!
மாணவர்களுக்கு டபுள் அக்கவுண்டு.. இவர்களுக்கெல்லாம் இதில் தான் ஊக்கத்தொகை!! தமிழக அரசு திட்டவட்டம்!! அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தமிழகஅரசானது பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.அந்த வகையில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகையையும் வழங்குகிறது.குறிப்பாக உயர்கல்வியில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமும் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நலத்திட்டங்கள் கிடைக்க கட்டாயம் அனைத்து மாணவர்களுக்கும் வங்கி கணக்கு இருப்பது அவசியம்.ஆனால் பெரும்பாலான மாணவர்களுக்கு வங்கி கணக்கு … Read more