17ம் தேதி வரை தமிழகத்தில் தொடர் மழை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

17ம் தேதி வரை தமிழகத்தில் தொடர் மழை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

வருகின்ற 17ம் தேதி வரை தமிழகத்தில் தொடர்மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்ததால் மழை படிப்படியாக குறையும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், வளிமண்டல சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர் , திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யும் என … Read more

இன்று கனமழை.. நாளை மிதமழை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

இன்று கனமழை.. நாளை மிதமழை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தமிழகம் முழுவதும் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது. பல இடங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இதனால், இன்று தமிழகத்தில் கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. … Read more

எவ்வளவு முறை துரத்தினாலும் போக மாட்டேன்றியே.. வைரலாகும் #GoBackModi ட்விட்டர் பதிவு!!

#GoBackModi viral Twitter post! WelcomeModi in retaliation!

எவ்வளவு முறை துரத்தினாலும் போக மாட்டேன்றியே.. வைரலாகும் #GoBackModi ட்விட்டர் பதிவு!! பிரதமர் இன்று ஒரு நாள் சுற்றுப்பயணம் ஆக தமிழகத்திற்கு வர உள்ளார். இந்நிலையில் , சென்னை டு மைசூர் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவையை கர்நாடகாவில் தொடங்கி வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து தனி விமான மூலம் தமிழ்நாடு வர இருக்கிறார். திண்டுக்கல்லில் நடைபெற இருக்கும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க உள்ளார். இவர் வருவதையொட்டி திண்டுக்கல் முழுவதும் பாஜக கொடி மற்றும் பேனர்களாகவே … Read more

சிவில் சர்வீசஸ் எக்ஸாம் எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! கட்டணமில்லா பயிற்சி நுழைவு தேர்வு நடைபெறும் தேதி வெளியீடு!

Attention Civil Services Exam Students! Free Coaching Entrance Test Date Released!

சிவில் சர்வீசஸ் எக்ஸாம் எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! கட்டணமில்லா பயிற்சி நுழைவு தேர்வு நடைபெறும் தேதி வெளியீடு! தமிழக அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் தமிழகத்தை சேர்ந்த இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்கும் தமிழக அரசு சார்பில் சென்னையில் உள்ள அகில இந்திய சிவில் சர்வீஸ் தேர்வு பயிற்சி மையத்திலும் கோவை ,மதுரை மாவட்டங்களில் உள்ள அண்ணா நூற்றாண்டு சிவில் பயிற்சி மையத்தில் மத்திய தேர்வாணையம் மூலம் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கு … Read more

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! மிக கனமழை வெளுத்து வாங்கும் இடங்கள்!

Announcement issued by Chennai Meteorological Department! Places where heavy rain washes off!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! மிக கனமழை வெளுத்து வாங்கும் இடங்கள்! கடந்த மாதம் முதலில் இருந்த அனைத்து இடங்களிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகின்றது.இந்நிலையில் அனைத்து இடங்களிலும் உள்ள நீர்நிலைகளும்  நிரம்பி மக்கள் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்து அனைவரும் தாழ்வான பகுதிகளை விட்டு வெளியேறி வருகின்றனர்,கடந்த வாரம் காலை நேரத்திலும் மழை பெய்து வந்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்து உத்தரவிட்டார். இந்நிலையில் … Read more

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! அடுத்த இரண்டு நாட்களுக்கும் வெளுத்து வாங்கும் மழை!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! அடுத்த இரண்டு நாட்களுக்கும் வெளுத்து வாங்கும் மழை!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! அடுத்த இரண்டு நாட்களுக்கும் வெளுத்து வாங்கும் மழை!   சென்னை வானிலை மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் நேற்று தென்கிழக்கு அதனை ஒட்டி உள்ள மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மத்திய கிழக்கு வங்க கடற் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.   இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 8 மணி … Read more

தரமற்ற ரேஷன் அரிசி…மத்திய அமைச்சர்கள் வருகை!! அலறவிடும் தமிழக அரசு!!

Poor quality ration rice... Union Ministers visit!! Screaming Tamil Nadu Government!!

தரமற்ற ரேஷன் அரிசி…மத்திய அமைச்சர்கள் வருகை!! அலறவிடும் தமிழக அரசு!! விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ளதால் தமிழ்நாட்டில் ஆதரவை திரட்ட பிரதமர் மோடி பல புதிய செயல்பாடுகளை அமல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழகத்தில் மாதந்தோறும் 50 முதல் 70 அமைச்சர்களை அனுப்பப் போவதாக தெரிவித்துள்ளார். மத்திய அரசு திட்டங்கள் அனைத்தும் பயனாளிகளுக்கு சரியாக சென்றடைகிறதா என்பதை விசாரிக்க இவர்களை அனுப்புவதாக கூறியுள்ளார்.தமிழகத்தில் மக்களுக்கு மத்திய அரசு வழங்கும் அரசியை தரமற்றதாக திமுக தருவதாக மத்திய … Read more

தமிழகத்தில் மட்டும் 200 கோடி ரூபாய் வசூல்…? சாதனைப் படைக்கும் பொன்னியின் செல்வன்!

தமிழகத்தில் மட்டும் 200 கோடி ரூபாய் வசூல்…? சாதனைப் படைக்கும் பொன்னியின் செல்வன்!

தமிழகத்தில் மட்டும் 200 கோடி ரூபாய் வசூல்…? சாதனைப் படைக்கும் பொன்னியின் செல்வன்! பொன்னியின் செல்வன் துரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தில் திரையிடப்பட்டு வருகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றவில்லை. கடந்த வாரம் வெளியாகி தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வருகிறது. வெளியான முதல் நாளில் தமிழ்நாட்டில் சுமார் 26.8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் உலகளவில் முதல் … Read more

ஆர்.ஓ.ஆர்  ஆவணத்தில் புதிய திட்டம்! அனைத்து மாநிலங்களுக்கும் இவை பொருந்தும்!

New project in ROR document! These apply to all states!

ஆர்.ஓ.ஆர்  ஆவணத்தில் புதிய திட்டம்! அனைத்து மாநிலங்களுக்கும் இவை பொருந்தும்! நிலங்களின் உரிமை சார்ந்த பத்திரங்களை படிப்பதில் மொழி சார்ந்த பிரச்சனைகள் இருந்து வருகின்றது.இந்த பிரச்னைக்கு விரைவில் முற்றுபுள்ளி வைக்கப்படுகிறது.நிலத்தின் உரிமைகள் பதிவு ஆவணத்தை ஆர்.ஓ.ஆர் பிராந்திய மொழிகள் உள்பட 22 மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்த ஆர்.ஓ.ஆர் என்பது நிலத்தின் இருப்பிடம் ,மொத்தத்த அளவு ,நிலத்தின் மீதான உரிமைகளை பெற்றுள்ள அனைத்து நபர்களின் பெயர்,ஓவ்வொருவரின் உரிமைகளின் வரம்பு மற்றும் … Read more

தமிழகத்தில் 100 கோடி வசூலை எட்டிய பொன்னியின் செல்வன்… ஐந்தே நாளில் மைல்கல் சாதனை!

தமிழகத்தில் 100 கோடி வசூலை எட்டிய பொன்னியின் செல்வன்… ஐந்தே நாளில் மைல்கல் சாதனை!

தமிழகத்தில் 100 கோடி வசூலை எட்டிய பொன்னியின் செல்வன்… ஐந்தே நாளில் மைல்கல் சாதனை! பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றவில்லை. கடந்த வாரம் வெளியாகி தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வருகிறது. வெளியான முதல் நாளில் தமிழ்நாட்டில் சுமார் 26.8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் உலகளவில் … Read more