காதலியை கரம் பிடிக்க மறுத்ததால் கம்பி எண்ணும் காதலன்!
தன்னை ஏமாற்றிய காதலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் நடக்க இருந்த திருமணத்தை கடைசி நேரத்தில் மண்டபத்திற்கு சென்று நிறுத்திய பெண்ணை பற்றிய செய்தி மிகவும் வைரலாக பரவி வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு 30 வயதாகிறது. இவர் வில்லிவாக்கத்தில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவர் மின்சார ரயிலில் பயணம் செய்யும் பொழுது அரக்கோணம் பகுதியை சேர்ந்த 30 வயது பெண்ணொருவருடன் பழகி வந்துள்ளார். நாளடைவில் இவர்கள் இருவருக்கும் இருந்த பழக்கம் … Read more