மீண்டும் ஒரு சினிமா தயாரிப்பாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை!.. பரபரப்பில் சினிமா உலகினர்!..
மீண்டும் ஒரு சினிமா தயாரிப்பாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை!.. பரபரப்பில் சினிமா உலகினர்!.. எஸ்.தானு ஒரு இந்தியா தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் வெளியிட்டாலாராவார். இவர் திரைத்துறையில் கலைப்புலி என அறியப்படுபவர். மேலும் இவர் கலைப்புலி பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விரியேஷன்ஸ் திரைப்படங்களை தயாரித்து வருகின்றார். இது மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும் சில படங்களில் நடிகராகவும் நடித்து வந்துள்ளார். மேலும் இவர் சில தேசிய திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார். இந்நிலையில் இவர் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் … Read more