அமலாக்கத்துறையின் புதிய யுக்தி!! 320 நாட்கள் சிறைவாசம் செந்தில் பாலாஜி மனு மீண்டும் ஒத்திவைப்பு!!

the-new-strategy-of-the-enforcement-department-senthil-balajis-plea-for-320-days-in-jail-adjourned-again

அமலாக்கத்துறையின் புதிய யுக்தி!! 320 நாட்கள் சிறைவாசம் செந்தில் பாலாஜி மனு மீண்டும் ஒத்திவைப்பு!! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்ததற்கு அமலாக்கத்துறையினரால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையில் 3000 பக்கங்களுடன் கூடிய குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யப்பட்டு, செந்தில் பாலாஜிக்கு நகல் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பதில் பல சிக்கல்கள் ஏற்பட்டு இன்றுவரை ஜாமீன் கிடைக்காமல் போராடி … Read more

இனி ரயில் டிக்கெட்கு 33 சதவீதம் தள்ளுபடி!! IRCTC – யின் அசத்தல் அறிவிப்பு!!

33 percent discount on train tickets now!! Crazy announcement from IRCTC!!

இனி ரயில் டிக்கெட்கு 33 சதவீதம் தள்ளுபடி!! IRCTC – யின் அசத்தல் அறிவிப்பு!! இந்தியாவில் ரயில் பயணம் என்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது.அந்த வகையில் பொதுமக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புவதற்கு காரணம் அவை மிகவும் வசதியானது என்பதுதான் அதனின் முக்கிய அம்சமாகும். அதனால் பயணிகள் மிகவும் பேருந்து ,விமானம் போன்றவற்றை விட ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். இதில் அதிகம் சாமானிய  மக்கள்தான்  விரும்பி பயணம் செய்கின்றனர்.இதனால் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகமும் … Read more

99 க்கு பாப்கான் பெப்சி காம்போ!! தியேட்டரில் சூப்பரான அறிவிப்பு!!

Popcorn Pepsi Combo for 99!! Great announcement in theater!!

99 க்கு பாப்கான் பெப்சி காம்போ!! தியேட்டரில் சூப்பரான அறிவிப்பு!! இப்பொழுது இருக்கும் நிலைமையில், எந்த பொருள் வாங்கினாலும் அதற்கு ஜிஎஸ்டி தொகையை மக்கள் அனைவரும் செலுத்தி வருகின்றனர். மக்கள் அன்றாடப் பயன்படுத்தும் அனைத்து பொருட்களுக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வருகிறது. அதாவது, அத்தியாவசியப் பொருட்களான பால் முதலிய பொருட்களைத் தவிர நாம் தினமும் வாங்க கூடிய அனைத்து பொருட்களுக்கும் ஜிஎஸ்டி என்னபடும் வரியை செலுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். திரையரங்குகளில் விற்கப்பட கூடிய உணவுப் பொருட்களில் ஜிஎஸ்டி வரி … Read more

ஒரு வாசகம் விடுபட்டதால் தனுஷ் மீது வழக்கு!! தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு!! 

Dhanush sued for missing a sentence!! Dismissed iCourt!!

ஒரு வாசகம் விடுபட்டதால் தனுஷ் மீது வழக்கு!!  தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு!!    நடிகர் தனுஷ் மீது சைதாபேட்டையில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவிட்டது. தமிழ்நாட்டில் ஏராளமான வெற்றிப் படங்களை தந்து பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். நடிப்பதற்கு அழகோ எந்தவித உடற்கட்டோ தேவையில்லை. திறமை இருந்தால் மட்டும் போதும் என்ற நிலையை கொண்டு வந்தவர் தனுஷ். அதனால் தான் இவர் கோலிவுட்டில் மட்டுமில்லாமல் பாலிவுட், மற்றும் ஹாலிவுட் வரை தனது … Read more

அமேசான் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்!! மெகா தள்ளுபடி வெளிவந்த அருமையான அறிவிப்பு!!

Good news for Amazon customers!! Great announcement of mega discount!!

அமேசான் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்!! மெகா தள்ளுபடி வெளிவந்த அருமையான அறிவிப்பு!! அமேசான் என்பது அமெரிக்க நிறுவனம் ஆகும். அமேசான் மூலம் ஆன்லைனில் பொருட்களை வாங்குவதற்கும் பெரும்பாலும் மக்கள் இதனை பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் தற்போது அமேசான் மூலம் ஷாப்பிங் செய்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. இதனை தொடர்ந்து பிரைம் டே விற்பனையை ஜூலை 15 ஆம் தேதி மற்றும் 16 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட் போன்கள், … Read more

விவசாயிகளே இந்த தொகையை பெற உடனே அப்ளை பண்ணுங்க!! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!!

விவசாயிகளே இந்த தொகையை பெற உடனே அப்ளை பண்ணுங்க!! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!! விவசாயிகள் தகுதிகளுக்கு ஏற்ப கடன் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களை அணுகி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் பயிர் கடனுக்கான வட்டி குறைந்து கொண்டே வந்தது.அதிலும் 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டுக்கான வட்டி மட்டும் 9 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக குறைக்கப்பட்டது. அப்போது குறைக்கப்பட்ட 7 சதவீதமாக இருந்த வட்டியே இன்று … Read more

குழந்தைகளின் மீதான ஆட்கொணர்வு மனு!! உயர் நீதிமன்றம் தள்ளுபடி!!

Recruitment petition on children!! High Court Dismissal!!

குழந்தைகளின் மீதான ஆட்கொணர்வு மனு!! உயர் நீதிமன்றம் தள்ளுபடி!! மதுரை உயர் நீதிமன்றத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஷாஜி என்ற பெண்மணி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் நானும் என் கணவர் ஆனந்தும் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு 1 ஆண் மற்றும் 1 பெண் என் இரு குழந்தைகள் உள்ளனர். தற்போது என் இரு குழந்தைகளையும் எனது கணவர் ஆனந்த் கடத்தி வைத்துள்ளார். என்னுடைய இரு குழந்தைகளையும், என் கணவரிடமிருந்து மீட்டு என்னிடம் ஒப்படைக்க … Read more

நீதிமன்றம் என்பது தொலைக்காட்சி அல்ல விளம்பரம் செய்ய! மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள்!

Court is not television to advertise! Judges dismissed the petition!

நீதிமன்றம் என்பது தொலைக்காட்சி அல்ல விளம்பரம் செய்ய! மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள்! மத்திய பிரேதேசத்தை சேர்ந்த ஜன் விகாஸ் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில் தேர்தல்களின்போது பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் ஆணையத்துக்கு பதிலாக வேறு சில நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் 324ஆவது பிரிவின்கீழ் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வாக்குபதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்ட வேண்டும்எனவும் கூறப்பட்டிருந்தது. அதனையடுத்து தேர்தல் எந்தவொரு முறைகேடுமீன்றி நியாயமான தேர்தல் … Read more