எனது கணவர் ஆணே கிடையாது ஒரு பெண்! திருமணம் முடிந்த கையோடு மணப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி?
எனது கணவர் ஆணே கிடையாது ஒரு பெண்! திருமணம் முடிந்த கையோடு மணப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி? திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்’ என்பார்கள் ஆனால் தற்போதைய ஆன்லைன் யுகத்தில் எல்லா விஷயத்திலும் நிரம்பி வழியும் பொய்களால் திருமண பந்தத்தின் ஆயுட்காலம் குறைந்து வருகிறது. திருமணமாகி சில ஆண்டுகள் வாழ்ந்து, அந்த வாழ்க்கையில் மனக்கசப்பு ஏற்பட்டு பிரியும் தம்பதிகளை பார்த்திருப்போம். இதனையடுத்து இந்தோனோஷியா நாட்டின் ஜாம்போ பகுதியைச் சேர்ந்த 22 வயதான பெண் ஒருவர்,இவர் சோசியல் மீடியாவிற்கு … Read more