திருமாவளவன் கொல்லப்படலாம்! அதிர்ச்சியில் அவரது தொண்டர்கள்

VCK Thirumavalavan

திருமாவளவன் கொல்லப்படலாம்! அதிர்ச்சியில் அவரது தொண்டர்கள்   தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆளும் திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.அடுத்து மக்களவை தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மக்களவைத் தேர்தல் வரும் 2024 மே மாதம் நடக்கவுள்ளது.   இந்நிலையில் மாநில அளவில் திமுகவுடன் இணைந்து கொண்டு மத்தியில் ஆளும் பாஜகவை விசிக கடுமையாக எதிர்த்து வருகிறது.அந்த வகையில் வரவுள்ள மக்களவை தேர்தலுக்கு மாநிலங்கள் அளவில் பாஜகவை எதிர்த்து வெல்ல மெகா … Read more

இது தான் அடங்கமறு அத்துமீறு என்பதா? திருமாவளவனை வம்பிழுத்த ஹச் ராஜா

இது தான் அடங்கமறு அத்துமீறு என்பதா? திருமாவளவனை வம்பிழுத்த ஹச் ராஜா

இது தான் அடங்கமறு அத்துமீறு என்பதா? திருமாவளவனை வம்பிழுத்த ஹச் ராஜா மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடிக் கொண்டு வருகிறார்கள். ஆனாலும் இந்த போராட்டத்தை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை.இந்த போராட்டத்தை எதிர்த்தும் ஆதரித்தும் தங்களுடைய கருத்துகளை பலர் வெளியிட்டுக் கொண்டே வருகிறார்கள். வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு பல்வேறு பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக எம்பியும் விசிக கட்சியின் … Read more

வாழ்த்து தெரிவிக்க கூட சாதி பார்க்கிறாரா திருமாவளவன்? கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

வாழ்த்து தெரிவிக்க கூட சாதி பார்க்கிறாரா திருமாவளவன்? கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

வாழ்த்து தெரிவிக்க கூட சாதி பார்க்கிறாரா திருமாவளவன்? கழுவி ஊற்றும் நெட்டிசன்கள் சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி பகுதியை சேர்ந்த தங்கராசு நடராஜன் தனது திறமையினால் ரஞ்சி டிராபி, TNPL ,IPL போட்டி என கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இப்போது இந்திய‌ அணியில் இடக்கை வேகப்பந்து வீச்சாளாராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது வரை அவர் கலந்து கொண்ட போட்டிகளில் மிகவும் சிறப்பாகவே விளையாடி வருகிறார் யார்க்கர் நாயகனான சேலம் எக்ஸ்பிரஸ் தங்கராசு நடராஜன். சேலம் மாவட்டத்தில் ஒரு கிராமத்திலிருந்து … Read more

#திருட்டுப்பயதிருமாவளவன் தேசிய அளவில் அசிங்கப்பட்ட திருமாவளவன்

#திருட்டுப்பயதிருமாவளவன் தேசிய அளவில் அசிங்கப்பட்ட திருமாவளவன்

#திருட்டுப்பயதிருமாவளவன் தேசிய அளவில் அசிங்கப்பட்ட திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும்,சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் சமீப காலமாக இந்து மதத்திற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். சில மாதங்களுக்கு முன் முஸ்லிம் மத சார்புடைய விழாவில் கலந்து கொண்டு பேசிய திருமாவளவன் இந்து மத கோவில்களை கொச்சை படுத்தும் வகையில் பேசி கடும் அதிருப்திக்கு உள்ளானர். இதனால் அவருக்கு தமிழகம் முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் தற்போது வழக்கத்தில் இல்லாத … Read more

பாமகவிற்கு தொகுதி ஒதுக்கீடு: திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா விசிக? திருமாவளவன் பகீர் பேட்டி

பாமகவிற்கு தொகுதி ஒதுக்கீடு: திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா விசிக? திருமாவளவன் பகீர் பேட்டி

பாமக, தொகுதி ஒதுக்கீடு உள்ளிட்டவைகளை வைத்து திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேற வாய்ப்பிருக்கிறது.   இதனை விசிக தலைவரான தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.   தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் மற்றும் அதன் கூட்டணிகள் குறித்து பலதரப்பட்ட விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.   அண்மையில் செய்தியாளர்களிடம், “விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் எங்களுக்கு எந்த பகையும் இல்லை” என பாமக நிறுவனரான மருத்துவர் ராமதாஸ் கூறியிருந்தார். … Read more

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு “எதிராக’ தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றும் என்று நம்பிக்கை உள்ளது! – திருமாவளவன்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு "எதிராக' தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றும் என்று நம்பிக்கை உள்ளது! - திருமாவளவன்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு “எதிராக’ தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றும் என்று நம்பிக்கை உள்ளது! – திருமாவளவன்

ஸ்டாலினின் முதல்வர் கனவை உடைத்த திருமாவளவன்? ஒருநாள் கோட்டையில் கொடியேற்றுவோம் என்று சூளுரை..!!

ஸ்டாலினின் முதல்வர் கனவை உடைத்த திருமாவளவன்? ஒருநாள் கோட்டையில் கொடியேற்றுவோம் என்று சூளுரை..!!

ஸ்டாலினின் முதல்வர் கனவை உடைத்த திருமாவளவன்? ஒருநாள் கோட்டையில் கொடியேற்றுவோம் என்று சூளுரை..!! திருச்சியில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரியும், NRC, NPR ஆகியவற்றை செயல்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி தேசம் காப்போம் பேரணி நடத்தினர். இதில் விசிக கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பேசிய திருமாவளவன்; எழுபது வயதுவரை அரசியல் பேசி ஆட்சி அதிகாரத்தில் உட்கார நினைப்பவர்கள் இருக்கும்போது, 30 வருடங்களாக மக்களுக்கு அரசியல் சேவை … Read more

கோயில் சுவர்களில் கட்சி விளம்பரம்! எதிர்த்து கேள்வி கேட்டால் மிரட்டுவதாக குற்றச்சாட்டு?

கோயில் சுவர்களில் கட்சி விளம்பரம்! எதிர்த்து கேள்வி கேட்டால் மிரட்டுவதாக குற்றச்சாட்டு?

கோயில் சுவர்களில் கட்சி விளம்பரம்! எதிர்த்து கேள்வி கேட்டால் மிரட்டுவதாக குற்றச்சாட்டு? குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. நேற்று சென்னையில் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டமும் எந்த அசம்பாவித மும் இல்லாமல் நடைபெற்று, கோவை போன்ற இடங்களில் விடிய விடிய போராட்டம் வலுத்து வருகிறது. இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வருகின்ற 22 ஆம் தேதி திருச்சியில் தேசம் காப்போம் மாநாடு நடத்த இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் … Read more

அதிமுகவுக்கு எதிராக திருமாவளவன் தொடுத்த வழக்கு: அதிரடி தீர்ப்பு

அதிமுக எம்எல்ஏ முருகுமாறன் வெற்றி செல்லாது என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு இன்று அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவிலில் அதிமுக வேட்பாளராக முருகுமாறன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளராக திருமாவளவன் போட்டியிட்டனர் இந்த தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் திருமாவளவன் தோல்வி அடைந்தார். இதனை அடுத்து நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளை ஆய்வு செய்யக் கோரி, அதிமுக எம்எல்ஏ வெற்றிக்கு … Read more

திருமாவளவன் கைதா? சர்ச்சை கருத்துக்கு இந்துக்கள் மத்தியில் வலுக்கும் எதிர்ப்பு!

திருமாவளவன் கைதா? சர்ச்சை கருத்துக்கு இந்துக்கள் மத்தியில் வலுக்கும் எதிர்ப்பு!

திருமாவளவன் கைதா? சர்ச்சை கருத்துக்கு இந்துக்கள் மத்தியில் வலுக்கும் எதிர்ப்பு! பெரும்பாலான மக்களான இந்துக்களின் நம்பிக்கைக்கு எதிராகவும், மக்களிடையே மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும் இந்து கோயில்கள் குறித்து பேசியதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த 15 ஆம் தேதி புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சனாதன கல்வியை வேரறுப்போம் என்ற தலைப்பில் சில முஸ்லீம் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த அரசியல் … Read more