ஹேப்பி நியூஸ் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழா!! இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!! 

Happy News Famous Mariamman Temple Festival!! Tomorrow is a local holiday for this district!!

ஹேப்பி நியூஸ் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழா!! இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!!  புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நாளை ஒரு நாள் சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் புகழ்பெற்ற கோட்டை மாரியம்மன் அமைந்துள்ளது. எட்டு மாரியம்மன் கோவில்களில் கோட்டை மாரியம்மன் கோவில் தான் பெரியது. மேலும் இது எட்டு மாரியம்மன்களுக்கும் தலைமையாக விளங்குவதால் எட்டு பேட்டைகளை கட்டியாளும் அன்னை கோட்டை மாரி என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. இந்த நிலையில் … Read more

இந்த மாவட்டத்திற்கு இன்று விடுமுறை!!தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!

Today is a holiday for this district!!Tamil government action announcement!!

இந்த மாவட்டத்திற்கு  இன்று விடுமுறை!!தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!! தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் தற்பொழுது திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. அதிலும் கோடை காலத்தின் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசானது பள்ளி செயல்படும் என்று அறிவித்திருந்த தேதியையும் மாற்றி இன்னும் சில நாட்களுக்கு விடுமுறை அளித்திருந்தது. அதன் பிறகு கடந்த மாதம் ஜூன் 12 ம் தேதிதான் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது.இப்பொழுது தான் மாணவர்களுக்கும் … Read more

இந்த மாவட்டத்திற்கு வருகின்ற 31-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!! 

31st-local-holiday-coming-to-this-district-the-district-collectors-announcement

இந்த மாவட்டத்திற்கு வருகின்ற 31-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!!  வருகின்ற 31ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்காசி மாவட்டத்திற்கு வருகின்ற 31ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அன்று ஆடி தபசு திருநாளை முன்னிட்டு இந்த விடுமுறையானது அளிக்கப்படுகிறது. ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஊரில் உள்ள அம்மன் கோயில்களுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் … Read more

குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி!! தமிகத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது!!

Shocking news for citizens!! TASMAC shops will not operate in Tamikam for 3 days!!

குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி!! தமிகத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது!! தமிழகத்தில் மட்டும் சுமார் 5289 மதுகடைகள் இயங்கி வருகின்றது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் அரசு மதுபான கடைகளில் ஏராளமான வெளிநாட்டு மதுபானங்கள் விற்கப்பட்டு வருகின்றது.அந்த வகையில் தற்பொழுது விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை ரூ.10 யில் இருந்து ரூ. 320  வரை விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையேற்றத்தால் மதுபானங்கள் அதிக அளவில் விற்பனை ஆகவில்லை என்பதால் மது பிரியர்களை ஈர்க்கும் வகையில் இனி … Read more

இன்று ராமேஸ்வரத்தில் ஆடித்திருகல்யாணம் தொடக்கம்!! 16 நாட்கள் நடைபெறும் கோலாகல திருவிழா!!

Aadithirugalyanam starts today in Rameswaram!! 16 days of Kolakala festival!!

இன்று ராமேஸ்வரத்தில் ஆடித்திருகல்யாணம் தொடக்கம்!! 16 நாட்கள் நடைபெறும் கோலாகல திருவிழா!! ராமேஸ்வரத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு ஆடித்திருக்கல்யாணம் நடத்தப்பட திட்டமிட்டப்பட்டிள்ளது.இது ஒவ்வொரு ஆடி பிறப்பின் பொழுதும் கட்டாயம் நடத்தப்படுகின்ற ஒரு நிகழ்வு ஆகும். அதனை போன்று அடுத்த மாதம் வர இருக்கின்ற ஆடியில் ராமேஸ்வரத்தில் திருகல்யாணம் நடத்தப்பட உள்ளது. இந்த திருக்கல்யாணமானது  இன்று தொடங்கி 29 ம் தேதிவரை நடைபெற உள்ளதாக  கூறப்படுகின்றது. இந்த விழா தொடர்ந்து 16 நாட்களுக்கு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த … Read more

தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி குறவன் குறத்தி ஆட்டம் இங்கு கிடையாது!

Action order issued by Tamil Nadu government! No more Kurawan Kuratti game here!

தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி குறவன் குறத்தி ஆட்டம் இங்கு கிடையாது! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக எந்த ஒரு கோவில்களிலும் திருவிழா நடத்த அனுமதிக்கப்படவில்லை. அதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு கோவில் திருவிழா நடத்த அனுமதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் பொதுவாக அனைத்து கோயில்களுமே ஆடல் பாடல் நடன நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். ஆனால் அவ்வாறு நடத்தப்படும் நிகழ்ச்சியில் ஆபாசமாக நடனம் ஆடுவதாக பல புகார்கள் எழுந்துள்ளது. இதனால் பெரும்பாலான கோவில்களில் … Read more

இந்த விரதத்தை கடைபிடித்தால் போதும் நீங்கள் மனக்கவலை இல்லாமல் வாழலாம்!!

இந்த விரதத்தை கடைபிடித்தால் போதும் நீங்கள் மனக்கவலை இல்லாமல் வாழலாம்!!   திருவோண நோன்பு என்பது சீனிவாசனான பெருமாளுக்கு உகந்த நாளாகும் .மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தில் மேற்கொள்ளப்படும் விரதம் திருவோண விரதம்.இந்த நட்சத்திர நன்னாளில் பெருமாளை வழிபாடு செய்தால் வாழ்வில் நன்மை உண்டாகும்.ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் பெருமாளுக்குரிய திருவோணமும் சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே திரு என்ற சிறப்பு அடைமொழியுடன் கூடியது. தசாவதாரங்களில் வாமன அவதாரம் எடுத்த பெருமாள் மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் … Read more

பிரச்சனை இல்லா வாழ்க்கை அமைய கருப்பசாமியை வழிபடுவோம்!..

பிரச்சனை இல்லா வாழ்க்கை அமைய கருப்பசாமியை வழிபடுவோம்!.. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் என்னும் ஊரில் அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயில் அமைந்துள்ளது. நாமக்கல்லில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் மோகனூர் உள்ளது. மோகனூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயிலில் மூலவர் நாவல் மரத்தின் அடியில் காட்சியளிப்பதால் நாவலடியான் என்று பெயர் பெற்றார்.கருப்பசாமி உற்சவர் மரத்தால் செய்யப்பட்டு தனிச்சன்னதியில் நாய் வாகனத்துடன் காட்சியளிக்கிறார். மூலவருடன் … Read more

சிறப்பு ரயில் சேவைகள் தொடக்கம்! இன்று காலை முதல் விண்ணப்பிக்கலாம் !

Special train services start! You can apply from this morning!

சிறப்பு ரயில் சேவைகள் தொடக்கம்! இன்று காலை முதல் விண்ணப்பிக்கலாம் ! சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கேரள மாநிலம்  கொச்சுவேலிருந்து  பெங்களூருக்கு செல்வதற்காக பையப்பனஹாள்ளி என்ற சிறப்பு ரயில் இன்று மாலை 5 மணிக்கு கொச்சுவேலி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கொல்லம், காயங்குளம், மாவேலிக்கரை, செங்கனூர், திருவிழா, கோட்டயம், எர்ணாகுளம், அலுவா, திருச்சூர் பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக நாளை அதிகாலை நான்கு முப்பது மணி … Read more

நேர்த்திக்கடன் என்றால் இப்படியுமா!.. தலையில் இதை உடைத்து வினோத வழிபாடு…

    நேர்த்திக்கடன் என்றால் இப்படியுமா!.. தலையில் இதை உடைத்து வினோத வழிபாடு… திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே கம்பிலியம் பட்டி மகாலட்சுமி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வந்தது. திருவிழாவானது கடந்த சில நாட்களாக அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வான பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் மகாலட்சுமி அம்மனுக்கு அதிர்வேட்டுக்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பக்த கோடிகள் தெருகளில் நின்று வழிபட்டு வந்திருந்தனர். … Read more