விலகிய நடிகர்கள் மீண்டும் இணைந்த சம்பவம்..தக் லைஃப் படத்தில் நடக்கும் அதிரடி மாற்றங்கள்..!!

The incident where the separated actors reunited..The action changes that will happen in Thug Life..!!

விலகிய நடிகர்கள் மீண்டும் இணைந்த சம்பவம்..தக் லைஃப் படத்தில் நடக்கும் அதிரடி மாற்றங்கள்..!! மணிரத்னம் கமல் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் தொடங்கும் என்று கூறப்பட்டது. இதற்கிடையில், மக்களவை தேர்தல் தொடங்கி விட்டதால் நடிகர் கமல்ஹாசன் தேர்தலில் பிசியாகி விட்டார். எனவே இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டது. இதனால் இந்த படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் பாதிக்கப்பட்டனர்.  அந்த வகையில் கால்ஷீட் பிரச்சனை காரணமாக நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் … Read more

நான்கு நடிகர்கள் வெளியிடும் ஜிகர்தண்டா டபுளெக்ஸ் டீசர்!!!

  நான்கு நடிகர்கள் வெளியிடும் ஜிகர்தண்டா டபுளெக்ஸ் டீசர்!!! இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜிகர்தண்டா டபுளெக்ஸ் திரைப்படத்தின் டீசரை இன்று(செப்டம்பர்11) மதியம் நான்கு பிரபல நடிகர்கள் வெளியிடுகின்றனர். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014ம் ஆண்டு ஜிகர்தண்டா திரைப்படம் வெளியானது. ஜிகர்தண்டா திரைப்படத்தில் நடிகர்கள் சித்தார்த், கருணாகரன், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன், அம்பிகா மற்றும் பலர் நடித்திருந்தனர். ஜிகர்தண்டா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து ஜிகர்தண்டா திரைப்படத்தின் … Read more

தமிழ் சினிமாவில் இவர்தான் நம்பர் ஒன் நடிகர்! அப்போது இரண்டாவது இடம் யாருக்கு?

He is the number one actor in Tamil cinema! So who got the second place?

தமிழ் சினிமாவில் இவர்தான் நம்பர் ஒன் நடிகர்! அப்போது இரண்டாவது இடம் யாருக்கு? தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர்கள் நடிகர் விஜய்,அஜித் மற்றும் சூர்யா.சூர்யாவிற்கு சூரறைப் போற்று என்ற திரைப்படத்திற்கு கடந்த ஆண்டு தேசிய விருது கிடைத்தது. அதுமட்டுமின்றி அதே படத்திற்காக பிலிம் பேர் உள்ளிட்ட விருதுகளும் நடிகர் சூர்யாவிற்கு கிடைத்தது. அதனைத்தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். இந்த படத்திற்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது மற்றும் விருதுகளும் … Read more

3 நாளில் வசூலை வாரி குவித்த சீதா ராமம் திரைப்படம்! வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு 

Sita Ramam

Sita Ramam : 3 நாளில் வசூலை வாரி குவித்த சீதா ராமம் திரைப்படம்! வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ள சீதா ராமம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படம் வெளியாகி 3 நாட்களில் மட்டும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற விபரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் இந்த … Read more