ஒரு இளைஞர் மற்றும் இரு சிறுவன்கள் பேருந்து நிலையத்தில் அரங்கேற்றிய சம்பவம்! போலீசார் வழக்கு பதிவு!
ஒரு இளைஞர் மற்றும் இரு சிறுவன்கள் பேருந்து நிலையத்தில் அரங்கேற்றிய சம்பவம்! போலீசார் வழக்கு பதிவு! தூத்துக்குடி மாவட்டத்தில் எரல் அருகே உள்ள இடையற்காடு கிராமத்தை சேர்ந்தவர் இசக்கி. அவரது மகன் அரியாநாயகம் (31). இவர் தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும் நேற்று காலை அரியாநாயகம் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். மேலும் அவர் நண்பரிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார் அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் அவரது … Read more