தரிசனத்திற்கு ஆயிரக்கணக்கில் கட்டணம்!! இனிமேல் பணக்காரர்களுக்கு தான் கோவில் தரிசனம் போல!!

Thousands of fees for darshan!! From now on temple darshan is only for the rich!!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூல் செய்வதால் ஏழை மக்கள் சாமி கும்பிட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ் கடவுள் முருகனுக்கு தமிழகத்தில் ஆறுபடை வீடுகள் உள்ளது. இதில் 2-வது படைவீடாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்சீரலைவாய் என அழைக்கப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலும் ஒன்று. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் 6 நாட்கள் கந்த சஷ்டி விழா பெரும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த சமயத்தில் நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் மாதம் 45000 சம்பளத்தில் அரசு வேலை! நேர்காணல் முறையில் ஆட்சேர்ப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் மாதம் 45000 சம்பளத்தில் அரசு வேலை! நேர்காணல் முறையில் ஆட்சேர்ப்பு! தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் (TNJFU – Tamil Nadu Dr. J.Jayalalithaa Fisheries University) காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகி உள்ளது. வேலை வகை: தமிழ்நாடு அரசு வேலை பணியிடம்: தூத்துக்குடி நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் பதவி: Assistant Professor காலியிடங்கள்: இப்பதவிக்கு ஒரு காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more

விவசாயத்தை ஊக்குவிக்க மாட்டு வண்டியில் வந்த மணமக்கள்… இணையத்தில் வைரலாகும் மணமக்கள்…

விவசாயத்தை ஊக்குவிக்க மாட்டு வண்டியில் வந்த மணமக்கள்… இணையத்தில் வைரலாகும் மணமக்கள்… தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் திருமணமான மணமக்கள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து மணமக்கள் மாட்டு வண்டியில் வருவதை பார்த்த பொதுமக்கள் அனைவரும் செல்போன்களில் புகைப்படங்களும், வீடியோக்களும் எடுத்தனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள காயாமொழி கிராமத்தில் வசித்து வரும் பெருமாள் அவர்களுக்கு மோகன்ராஜ் என்ற மகன் உள்ளார். மோகன் ராஜ் அவர்கள் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு விவசாயத்தின் மீது உள்ள … Read more

8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்களுக்கு குட் நியூஸ்!! சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்!!

Good news for those who studied from class 8 to graduation!! Special Placement Camp!!

8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்களுக்கு குட் நியூஸ்!! சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்!! தமிழ்நாடு அரசு ஒவ்வொரு மாதமும் பல மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. மேலும் படித்து முடித்து விட்டு வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலை பெற்று தரும் நோக்கத்தில் அடிக்கடி வேலை வாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயம் வருகிறார்கள். மேலும் வேலை வாய்ப்பு முகாம் நடத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. … Read more

இந்த மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! 

5th August is a local holiday for this district!! Important announcement issued by the District Collector!!

இந்த மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!  புகழ்பெற்ற ஆலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் வருகின்ற ஆகஸ்ட் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற பனிமயமாதா பேராலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் திருவிழா ஜூலை 26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி வரை நடைபெறும். இந்த திருவிழாவிற்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடு மற்றும் இந்தியா முழுவதும் … Read more

ஆகஸ்ட் 5 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!

Important announcement for students!! You can get your score certificate from today!!

ஆகஸ்ட் 5 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் உத்தரவு!! தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரபலமான ஒரு கோவில் தான் பணிமய மாதா கோவில். இங்கு ஒவ்வொரு வருடமும் மிகவும் பிரம்மாண்டமாக தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். இதை காண ஏராளமான பக்தர்கள் குவிந்து வருவார்கள். இந்த திருவிழாவானது வருகின்ற ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி அன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. எனவே, அன்றைக்கு மக்களின் … Read more

“எங்க தலைவர் படத்துக்கு ப்ரீ பாப்கார்ன் தரமாட்டியா” போலீஸ் வந்தா மட்டும் ஒரு ஆணியும்.. முடியாது!! ரகளையில் ஈடுப்பட்ட திமுக நிர்வாகிகள்!!

DMK officials involved in the "Enga Peedara film did not get free popcorn"!!

“எங்க தலைவர் படத்துக்கு ப்ரீ பாப்கார்ன் தரமாட்டியா” போலீஸ் வந்தா மட்டும் ஒரு ஆணியும்.. முடியாது!! ரகளையில் ஈடுப்பட்ட திமுக நிர்வாகிகள்!! நடிகர் மற்றும் திமுக அமைச்சருமான உதயநிதி அவர்கள் நடித்த மாமன்னன் திரைப்படம் ஆனது திரைத்துறையில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. உதயநிதி இதில் நடித்துள்ளதால் அவரது கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் தினம்தோறும் இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்து வருகின்றனர். குறிப்பாக திமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் எத்தனை முறை … Read more

புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்த எஸ் ஐ!! தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் பரபரப்பு!!

புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்த எஸ் ஐ!! தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் பரபரப்பு!! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் என்ற பகுதியில் வசித்து வரும் பெண் புகார் கொடுப்பதற்காக காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்த எஸ்ஐ அப்பெண்ணின் புகாரை பெற்றுக் கொண்டு இது குறித்து உங்களுக்கு அழைப்பு விடுவதாக கூறி அப்பெண்ணின் செல்போன் எண்ணையும் வாங்கிக் கொண்டுள்ளார். பின்பு இரவு நேரங்களில் எஸ்ஐ சுதாகர் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு பாலியல் ரீதியாக பேசியுள்ளார். … Read more

திடீரென்று வெடித்த ஸ்மார்ட் போன்!! தீயில் கருகிய ஆபிசர்!!

Suddenly the smartphone exploded!! Officer burnt in fire!!

திடீரென்று வெடித்த ஸ்மார்ட் போன்!! தீயில் கருகிய ஆபிசர்!! இசக்கியப்பன் என்பவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில்  உள்ள தலைவன்வடலி கிராமத்தில் வசித்து வந்தார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் முதல்வர் காப்பீட்டுத்திட்டதில்  ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்து வந்தார். தனது உறவினர் வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவர் சாப்பிட்டுக்கொண்டே தனது உறவினரிடம் பேசியுள்ளார்.அப்போது அவர் வைத்து இருந்த ஐ டெல் என்ற ஸ்மார்ட் போன் திடீரென அதிக சத்தத்துடன் பயங்கரமாக வெடித்து சிதறியது. போன் வெடித்து சட்டையில் … Read more

இப்படி எல்லாம்  மரணம் வருமா? அதிர்ச்சியை எற்படுத்திய நர்ஸிங் மாணவியின் மரணம்!!

Will all these things die? The shocking death of a nursing student!!

இப்படி எல்லாம்  மரணம் வருமா? அதிர்ச்சியை எற்படுத்திய நர்ஸிங் மாணவியின் மரணம்!! மரணம் என்பது பல விதங்களில் மக்களுக்கு வருகின்றது. சிலருக்கு நடக்கும் பொழுது, சிலருக்கு தூங்கும் பொழுது, சிலருக்கு வாகனங்களில் செல்லும் பொழுது என்று பலவிதமான முறைகளில் இறப்பு என்பது மக்களை தாக்குகின்றது. ஆனால் தூத்துக்குடியில் மாணவி ஒருவருக்கு வந்த மரணம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சளி பிடித்தால் ஆவி பிடிப்பது வழக்கமான ஒன்று. ஆவி பிடித்தால் சளி குணமாகும் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் … Read more