இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்!! வாக்காளர் திருத்த பணிகளுக்கான முகாம் தேதி மாற்றம்!!

Information released by the Election Commission of India!! Change of camp date for voter rectification work!!

வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கானகான சிறப்பு முகாம்கள் நடைபெறும் தேதி தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், திருத்தம் செய்வதற்கும் தேர்தல் ஆணையத்தால் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவது வழக்கம். இதையடுத்து தமிழகத்தில் வருகின்ற நவம்பர் மாதம் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடைபெறுவதற்கான சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சில காரணங்களால் அந்த தேதி தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் … Read more

பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! ஞாயிற்றுக்கிழமை வரும்   விடுமுறையை திங்கள்கிழமை மாற்றிய தமிழக அரசு!!

Happy news for public!! The Tamil Nadu government has changed the holiday coming on Sunday to Monday!!

பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! ஞாயிற்றுக்கிழமை வரும்   விடுமுறையை திங்கள்கிழமை மாற்றிய தமிழக அரசு!! செப்டம்பர் மாதம் கொண்டாடப்பட இருக்கும் விநாயகர் சதுர்த்தி பொதுவிடுமுறை தேதியை தமிழக அரசு மாற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் இந்துக்களின் முக்கிய பண்டிகையாக விநாயகர் சதுர்த்தி திகழ்கிறது. ஆவணி மாதம் சதுர்த்தி அன்று விநாயகருக்கு கொண்டாடப்படும் இந்த பண்டிகையில் விநாயகரின் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டு பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அருகில் உள்ள நீர் நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். இந்த … Read more

மாணவர்களுக்கு வெளிவந்த குஷியான செய்தி! மீண்டும் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்! 

மாணவர்களுக்கு வெளிவந்த குஷியான செய்தி! மீண்டும் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்!  தமிழகத்தில் ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம் செய்யப்பட்டது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. வழக்கமாக தமிழகத்தில் ஜுன் மாதம் முதல் தேதி பள்ளிகள் திறப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஜூன் மாதம் 1- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இந்நிலையில் வருகின்ற கல்வியாண்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து … Read more

ஜல்லிக்கட்டு போட்டி தேதி மாற்றம்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

Jallikattu date change! The order issued by the District Collector!

ஜல்லிக்கட்டு போட்டி தேதி மாற்றம்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே இருக்கும் தச்சங்குறிச்சி கிராமத்தில் ஆண்டு தோறும் ஜனவரி ஒன்றாம் தேதி புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம்.மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு குறித்து அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதன் காரணமாக உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜனவரி 13ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டு … Read more

முக்கிய தேர்வுகள் ஒத்திவைப்பு! அதிருப்தியில் தேர்வாளர்கள்! 

Postponement of important exams! Dissatisfied selectors!

முக்கிய தேர்வுகள் ஒத்திவைப்பு! அதிருப்தியில் தேர்வாளர்கள்! தமிழகத்தில் மீண்டும் இளநிலை தட்டச்சு, முதுநிலை தட்டச்சு தேர்வுக்கான தேதிகள் மாற்றப்பட்டு புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக மீண்டும் தட்டச்சு தேர்வு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வாளர்கள்  மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மேலும், தட்டச்சு தேர்வு தாள்-1, தாள்-2 என இரண்டு நிலைகளில் நடைபெறும். ஆனால் 2022 மார்ச் மாதம் நடைபெற்ற தட்டச்சு தேர்வு தாள்-2 முதலிலும் தாள்-1 இரண்டாவதாகவும் நடைபெற்றது. இதனை மீண்டும் மாற்றி … Read more