பெரியகுளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா மற்றும் சில்லறை மது விற்பனையாளர்களை கலை எடுக்கும் பணி தீவிரம் !!
பெரியகுளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா மற்றும் சில்லறை மது விற்பனையாளர்களை கலை எடுக்கும் பணி தீவிரம் !! தேனி மாவட்டம் பெரியகுளம் அதன் பகுதிகளில் சுற்றியுள்ள கிராமங்களில் அரசு தடை செய்யப்பட்டுள்ள (கஞ்சா) போதைப் பொருள் மற்றும் அரசு மதுபானங்களை மதுபான கடைகளில் மொத்தமாக பெற்றுக்கொண்டு பெரியகுளத்தை சுற்றியுள்ள அனைத்து ஊர்களிலும் கள்ளச் சந்தையில் விற்கும் வியாபாரிகள் ஏராளமானோர் விற்று வருகின்றனர். இதில் முக்கிய கிராமமான தேவதானப்பட்டி சில்வார்பட்டி ஜெயமங்கலம் ஆகிய கிராமங்களில் கள்ளச் சந்தையில் அதிக … Read more