அணியில் இவர்களுக்கு முக்கியத்துவம் ஏன்!! ரோஹித் சர்மா கொடுத்த அதிரடி விளக்கம்!!
அணியில் இவர்களுக்கு முக்கியத்துவம் ஏன்!! ரோஹித் சர்மா கொடுத்த அதிரடி விளக்கம்!! உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில் அது பற்றி கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார். இலங்கையின் கண்டியில் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பிசிசிஐ தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகிய இருவரும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்தனர். ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணியில் ஆசிய கோப்பை தொடரில் ஏற்கனவே … Read more