தோல்விக்கு இதுதான் காரணம்… பயிற்சியாளர் டிராவிட் சொல்லும் காரணம்!

தோல்விக்கு இதுதான் காரணம்… பயிற்சியாளர் டிராவிட் சொல்லும் காரணம்! இந்திய அணி நேற்று அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியுள்ளது. டி20 உலக கோப்பையில் இரண்டாவது அரையறுதி போட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் சென்றுள்ளது. இந்திய அணி கௌரவமான ஸ்கோரான 168 ரன்களை சேர்த்திருந்தாலும், இங்கிலாந்து அணியின் … Read more

பந்துவீச்சு சுத்த மோசம்… தோல்விக்கான காரணத்தை போட்டுடைத்த ரோஹித் ஷர்மா!

பந்துவீச்சு சுத்த மோசம்… தோல்விக்கான காரணத்தை போட்டுடைத்த ரோஹித் ஷர்மா! இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியை தோற்று வெளியேறியுள்ளது. இந்தியா நிர்ணயித்த 168 என்ற இலக்கை இங்கிலாந்து அணி  மிக எளிதாக வெற்றி பெற்றது. விக்கெட் இழப்பின்றி அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களே இந்த இலக்கை எட்டினர். இதனால், இந்திய அணியின் மிக மோசமான தோல்விகளில் ஒன்றாக இந்த போட்டி அமைந்துள்ளது. இந்த தோல்வி பற்றி பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா … Read more

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்! மாதம் ஊதியம் வழங்க அரசு அதிரடி நடவடிக்கை!

Unemployed youth can apply! Government action to pay monthly wages!

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்! மாதம் ஊதியம் வழங்க அரசு அதிரடி நடவடிக்கை! சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகாம் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த அறிக்கையில் சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சி அதற்கு மேலாக கல்வித் தகுதியுடையவர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து ஐந்து ஆண்டு நிறைவடைய வேண்டும். மேலும் வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும்  இளைஞர்களுக்கு தமிழக அரசு தற்போது … Read more

“தோல்விக்கு காரணம் இதுதான்…” கேப்டன் ரோஹித் ஷர்மா ஓபன் டாக்!

“தோல்விக்கு காரணம் இதுதான்…” கேப்டன் ரோஹித் ஷர்மா ஓபன் டாக்! வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியில் இந்திய அணி தோல்வி பற்றி கேப்டன் ரோஹித் ஷர்மா பேசியுள்ளார். வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டி 20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து நடந்த முதல் டி 20 போட்டியிலும் வெற்றி பெற்றது. … Read more

விண்ணில் பாய்ந்த சீன ராக்கெட் வெடித்து சிதறியதால் சீன விஞ்ஞானிகள் சோகம்!

விண்ணில் ஏவப்பட்ட சீன ராக்கெட் வெடித்து சிதறிய சம்பவம் அந்நாட்டு விஞ்ஞானிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

இறுதி போட்டி: இந்திய பெண்கள் அணி தோல்வி அடைந்தாலும் சாதனை நிகழ்த்திய டி20 உலக கோப்பை..!!

இறுதி போட்டி: இந்திய பெண்கள் அணி தோல்வி அடைந்தாலும் சாதனை நிகழ்த்திய டி20 உலக கோப்பை..!! இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய உலக கோப்பை பெண்கள் கிரிக்கெட் இறுதிப்போட்டி அதிகம் பேர் பார்த்துள்ளதால் சாதனையாக பதிவானது. இந்தியா ஆஸ்திரேலிய மகளிர் அணிகள் மோதியதால் இப்போட்டி ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது. ஆஸ்திரேலியான் மொல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் உலக கோப்பை இறுதிபோட்டி நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி உலக கோப்பையை தட்டிச் சென்றது. … Read more

“எட்டுத்திக்கும் பற’ திரையரங்கே காலியா கெடக்கு; இதுல தமிழ் ராக்கர்ஸ் வேற! படத்தின் இயக்குனர் புலம்பல்!

“எட்டுத்திக்கும் பற’ திரையரங்கே காலியா கெடக்கு; இதுல தமிழ் ராக்கர்ஸ் வேற! படத்தின் இயக்குனர் புலம்பல்! சமீபத்தில் வெளியான எட்டுத்திக்கும் பற திரைப்படம் குறித்து புலம்பும் வகையில் படத்தின் இயக்குனர் வ.கீரா தனது முகநூல் பக்கத்தில் வேதனையை தெரிவித்ததோடு தமிழ்ராக்கர்ஸ் இப்படத்தை எச்.டி -யாக வெளியிட்டுள்ளதாகவும், முகநூலை விட்டே செல்வதாகவும் அவரே கூறிள்ளார். இப்படம் சாதிய ஆணவத்திற்கு எதிராக எடுத்த படம் என்று கூறப்படுகிறது. முதலில் படத்தின் பெயர் “பற’ என்றே சூட்டப்பட்டு சாதியின் பெயர் தெரிவதுபோல் … Read more

9 ரன்களே வெற்றி இலக்கு: நியுசிலாந்து சாதனை வெற்றி !

9 ரன்களே வெற்றி இலக்கு: நியுசிலாந்து சாதனை வெற்றி ! இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் நியுசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி … Read more

கோலி சில தவறுகள் செய்தார்: அதனால் தோல்வி நேரிடலாம்! கடிந்துகொன்ட முன்னாள் வீரர் !

கோலி சில தவறுகள் செய்தார்: அதனால் தோல்வி நேரிடலாம்! கடிந்துகொன்ட முன்னாள் வீரர் ! நியுசிலாந்து பேட்டிங்கின் போது கோலி செய்த சில தவறுகளால் இந்திய அணி தோல்வியை தழுவலாம் என முன்னாள் வீரர் விவிஎஸ் லஷ்மன் தெரிவித்துள்ளார். நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று … Read more

டெல்லி தேர்தல் தோல்விக்கு பாஜக பிரச்சாரகர்கள்தான் காரணம்!அமித்ஷா அதிரடி!

டெல்லி தேர்தல் தோல்விக்கு பாஜக பிரச்சாரகர்கள்தான் காரணம்!அமித்ஷா அதிரடி! டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்ததற்கு பாஜகவினரின் பேச்சுகளேக் காரணம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். டெல்லி சட்டமன்றத்துக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி நடந்தது. அதையடுத்து வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கடுமையானப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் சில இடங்களைப் பெற்று மூன்றாவது இடம் பிடிக்கும் … Read more